கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு எதிர்நோக்கி காத்திருக்கிறவர்களுக்கு கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்:-
Thu May 22, 2014 6:12 pm
"வருகிறவர் இன்னுங்கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்." (எபி.10:37) என்ற வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய் விசுவாசித்து, வாஞ்சையுடன் அதைப் போற்றி வளர்க்கும் போது, பின்வரும் ஆசீர்வாதங்கள் நம்முடையவைகளாகும்.
அவருடைய அதிசீக்கிர இரகசிய வருகையின் சந்தோஷகரமான நம்பிக்கை, கீழ்க்காணும் காரியங்களை செய்ய நமக்கு உதவியாயிருக்கிறது.
1) பலவிதமான பரீட்சைகளையும் அக்கினிமயமான சோதனைகளையும் சகிக்க. (1பேதுரு.1:6, 7)
2) பாடுகளை சகிக்க. (1பேதுரு.4:13)
3) சகோதர அன்பில் நிலைத்தோங்கி வளர. (1தெச.3:12, 13)
4) பரலோகத்தில் நம் குடியிருப்பை தியானிக்க.(பிலிப்பியர்.3:20, 21)
5) பரலோகத்தின் சுதந்திரத்தையும் மேலானவைகளையும் நாட. (கொலோசியர்.3:1-4)
6) அவருக்கு ஒப்பாயிருப்பதற்காக நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள. (1யோவான்.3:1-3)
7) முற்றிலும் பூரண பரிசுத்தமாவதற்குரிய பயிற்சிகளடைய. (1தெச.5:23)
மாம்சத்தின் இச்சைகளை அழித்துப்போட. (கொலோசியர்.3:3-5)
9) ஆவியின் கனியை உருவாக்க. (கலாத்தியர்.5:22, 23; யாக்கோபு.5:7,
10) அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுக்க. (தீத்து.2:11-13)
11) நமது ஜீவியத்திலும் ஊழியத்திலும் விழிப்புள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க. (மத்தேயு.24:42-47)
12) முடிவு பரியந்தம் உறுதியாயும் உண்மையாயும் நிலைத்திருக்க. (வெளி.2:25; 3:11)
13) நாம் ஆகாதவர்களாய்ப் போகாதபடிக்கு நமது பிரதிபலன்களுக்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள. (1பேதுரு.5:2-4;2தீமோத்தேயு.4:7, 8;2கொரிந்தியர்.5:10, 11;1கொரிந்தியர்.9:24-27)
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum