இரகசிய வருகை:
Thu May 22, 2014 6:30 pm
இரகசிய வருகைக்கு முன்பு அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான். அவன் 7 ஆண்டுகள் ஆட்சி செய்வான். அதில் முதல் முன்றரை ஆண்டுகள் புறஜாதியான ஜனங்களான நம்மை உபத்திரவம் செய்வன். அதின் முன்றரை ஆண்டு இறுதியில் ஸ்திரீயான சபையின் பரிசுத்தவான்கள் மறுரூபமடைந்து போஷிக்கப்படதக்கதாய் வனாந்திரத்திலுள்ள தன் இடத்திற்கு பறந்துபோகிறார்கள் (வெளி.12:6) ,
பின் முன்றரை ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மீட்பு, புறஜாதியான சபையின் அப்போஸ்தலர்,தீர்க்கதரிசிகளான, எலியா, யோனோக்கு, இவர்கள் புரஜாதியான சபையில் மீட்டுக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களை வனாந்திரத்தின் மறைவிடத்திலே தங்கவைத்துவிட்டு. இவர்கள் பின் மூன்றரை ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சத்தியத்தை அறிவிக்க கடந்து செல்கிறர்கள். அங்கே அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கிறார்கள் அந்த சத்தியத்தை கேட்டு 144000 யூதர்கள் மீட்கப்பட்டு வனாந்திரத்திலே காத்துக்கொண்டிருக்கிற புறஜாதியான சபையோடு கூட்டி சேர்க்கப்பட்டு ஒரே மந்தையாய் சேர்க்கப்படுவார்கள். அதன் பின்பு கர்த்தரின் இரகசிய வருகை காணப்படும். இந்த இரகசிய வருகை பரிசுத்தவான்களை இயேசு தம்மோடு சேர்த்துக்கொள்ள வரும் வருகை அதனால் மிகவும் சந்தோஷத்தோட இயேசு தமது தூதர்களோடு வருகிறார்."
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்."
(1தெச 4 :16)
இதுவே இரகசிய வருகை...
ஆனால் பகிரங்க வருகையில் அக்கினிமயமான தேவனாய் நியாயத்தீர்ப்பு கொடுக்கும்படி வருகிறார்.
ஆயிரவருட அரசாட்சி:-
இரகசிய வருகையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களை கொண்டு இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகள் இயேசுவோடு ஆட்சிசெய்கிறார்கள். இந்த ஆட்சியில் இஸ்ரேல் நாட்டின் எருசலேம் தலைமையிடமாக இருக்கும். பரிசுத்தவான்கள் ராஜாக்களாய். பிரபுக்களாய் ஆட்சி செய்வார்கள் . "எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
(வெளி 5 :10)
பகிரங்க வருகை:-
நியாயத்தீர்ப்பு கொடுக்கும்படி கர்த்தர் வருகிறார். இந்த வருகை மீட்புக்குரிய வருகை அல்ல. பாவிகளை நியாயந்தீர்ப்பு கொடுக்கும் வருகை தான். " இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்."
(வெளி 1 :7)
நன்றி: இரகசிய வருகை

Re: இரகசிய வருகை:
Thu May 22, 2014 6:31 pm
இரகசிய வருகையில் அவரோடு வருகிறவர்கள்:
"கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும். பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்." (1தேச.4:16) மற்றும், " என் தேவனாகிய கர்த்தர் வருவார்: தேவரீரோடே எல்லா பரிசுத்தவான்களும் வருவார்கள்."( சகரி.14:5)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூடவரும்போது...(1தேச.3:13)ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்" (யூதா.1:15) என்று பரிசுத்த தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்களைக் கொண்டுரைத்த தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நம்முடைய ஆண்டவர் தம்முடைய பிரதான தூதனோடும்;மற்றுமுள்ள பரிசுத்த தூதர்களோடும் இரகசிய வருகையில் மேகங்களுடனே ஆகாயமட்டும் வந்து, பூமியில் உள்ள தம்முடைய பரிசுத்தவான்களாகிய கிறிஸ்துவில் நித்திரையிலிருக்கிரவர்கள் வருகையின் சத்தத்தைக் கேட்டு ஒரு நிமிஷத்தின் முதல் பாதி வேளையில் உயிர்த்தெழுந்து ஆகாயத்தில் அவரோடு சேர்ந்து கொள்கிறார்கள்; ஒரு நிமிடத்தின் பின் அரைப்பகுதி வேளையில் உயிரோடிருக்கிற பரிசுத்தவான்கள் மகிமையில் மருரூபமடைந்து ஆகாயத்தில் மணவாளன் இயேசுவோடு சேர்ந்து கொள்கிறார்கள், இவ்விதமாக மணவாளன் இயேசு தம் மணவாட்டியை தம் இரகசிய வருகையின் மூலம் சேர்த்துக் கொண்டு பூமியில் ஆயிரவருஷ ஆட்சியை நடப்பிக்க வரப்போகிறார்.

Thu May 22, 2014 6:33 pm
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின்
நோக்கம்:
"ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்.அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுறிய ராஜ்யங்களாயின: அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்." ( வெளி. 11:15) என்று பரிசுத்த ஆவியானவர் தம் அப்போஸ்தலனாகிய திவ்ய வாசகன் யோவானைக் கொண்டு எழுதியுள்ளார்.
"அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின்தேவன் என்றன்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பன்ணுவார்: அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை."(தானி. 2:44) மற்றும், "உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்." (தானி. 4:32) என்றும் தானியேல் தீர்க்கன் மூலம் கர்த்தரின் ஆவியானவர் உரைக்கிறார்.
2) இரகசிய வருகையில் அவரோடு வருகிறவர்கள்:
"கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்."(1தெச . 4:16)என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.(சக.14 :5)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது,(1தெச 3 :13) ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
(யூதா.1 :15) என்று தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்களைக் கொண்டுரைத்த தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறும்படி நம் ஆண்டவர் தம்முடைய பிரதான தூதனோடும், மற்றுமுள்ள பரிசுத்த தூதர்களோடும் இரகசிய வருகையில் மேகங்களுடனே ஆகாயமட்டும் வந்து, பூமியில் தம்முடைய பரிசுத்தவான்களாகிய கிறிஸ்துவில் நித்திரையிலிருக்கிறவர்கள் வருகையின் சத்தத்தை கேட்டு ஒரு நிமிஷத்தின் முதல் பாதி வேளையில் உயிர்த்தெழுந்து ஆகாயத்தில் அவரோடு சேர்ந்து கொள்கிறார்கள்; ஒரு நிமிடத்தின் பின் அரைப்பகுதி வேளையில் உயிரோடிருக்கிற பரிசுத்தவான்கள் மகிமையில் மறுரூபமடைந்து ஆகாயத்தில் மனவாளன் இயேசு தம் இரகசிய வருகையின் மூலம் சேர்த்துக் கொண்டு பூமியில் ஆயிரவருஷ ஆட்சியை நடப்பிக்க வரப்போகிறார்.
இவர்களே கர்த்தருடைய இரகசிய வருகையில் மணவாளன் இயேசுவோடு வருகிறவர்கள்.
இதுவே கர்த்தரின் இரகசிய வருகையின் நோக்கம், திட்டம் , ஆகும்,
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.(வெளி 2-11)"

- பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலை ஏன் கர்த்தருடைய "இரகசிய வருகை" என்று அழைக்கப்படுகிறது:
- பகிரங்க வருகை
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு எதிர்நோக்கி காத்திருக்கிறவர்களுக்கு கிடைக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்:-
- கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், பகிரங்க வருகைக்கும் உள்ள வேறுபாடுகளின் குறிப்புகள்:-
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எத்தனை உள்ளது..?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum