'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?
Wed Feb 06, 2013 10:44 am
யூடியூப் பயன்படுத்தாதவர்கள் இருக்கிறார்களா? என்றால் வாய்ப்பே இல்லை
எனலாம். அந்த அளவிற்கு யூடியூப் இணையதளம் நம்மையெல்லாம்
வசியப்படுத்தியுள்ளது.
பாடல்கள் பார்க்க, ட்ரைலர்கள் பார்க்க,
திரைப்படங்களையே பார்க்கவும் நாம் பெரும்பாலும் யூடியூப் இணையதளத்தை தான்
பயன்படுத்துகிறோம். யூடியூப் நிறுவனமும் வீடியோ பார்க்கும் சேவையை
இலவசமாகவே தருகிறது.
ஆனால் இந்த
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாதென்பதே மிகப்பெரிய வருத்தம். யூடியூப்
இணையதளத்தில் இருந்தாதான் டவுன்லோட் செய்யமுடியாது. ஆனால் இதற்காக
பிரத்தியோக மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கவே செய்கின்றன.
யூடியூப் வீடியோக்களை எப்படி தரவிறக்கம் செய்யலாம் என தகவல்கள் கீழே!
கீப்விட் இணையத்தளம்:
இந்த தளத்தில் நுழைந்து, யூடியூப் வீடியோவுக்கான URLஐ டைப்செய்து
சற்றுநேரம் காத்திருந்தாலே போதும். வீடியோவை டவுன்லோட் செய்வதற்கான
பகுதியானது காட்டப்படும்.
சேவ்விட் இணையத்தளம்:
இந்த
தளத்தில் நுழைந்து, யூடியூப் வீடியோவுக்கான URLஐ டைப்செய்து சற்றுநேரம்
காத்திருந்தாலே போதும். வீடியோவை டவுன்லோட் செய்வதற்கான பகுதியானது
காட்டப்படும்.
YTD டவுன்லோட்:
http://download.cnet.com/YTD-Video-Downloader/3000-2071_4-10647340.html
இதுவொரு வீடியோ டவுன்லோட் செய்யப் பயன்படும் அப்ளிகேசனாகும். இதன் மூலமாக வீடியோக்களை எளிதில் தரவிறக்கம் செய்யலாம்.
வீடியோ கிராப்பர் இணையதளம்:
முன்னரே குறிப்பிட்ட இணையதளங்களை போன்றதே! இதிலும் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது மிகவும் எளிதானது.
ஃபயர்பாக்ஸ் நீச்சி:
நீங்கள் ஃபயர்பாக்ஸ் உலவியை பயன்படுத்துபவரானால் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது இன்னும் எளிது
நன்றி: தமிழ்
youtube-வீடியோவை எளிதாக download செய்யலாம்
Thu Mar 14, 2013 11:23 am
இந்தியர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட internet browser-ஐ கீழ்கண்ட முகவரியில் download செய்யவும்.
http://www.epicbrowser.com/ (இதன் மூலம் இந்திய அரசுதுறை வலைதளங்களை மற்ற எந்த browser -யும் விட வேகமாகவும் எளிதாகவும் பார்வையிடமுடியும். நான் இதை மட்டுமே உபயோகிக்கிறேன்) இதன் மூலம் youtube video - வை mp4 format-ல் எளிதாகவும் விரைவாகவும் download செய்ய முடியும்.
இந்த screenshot-ஐ முழுவதும் பார்க்க இங்கே click செய்யவும்
http://www.epicbrowser.com/ (இதன் மூலம் இந்திய அரசுதுறை வலைதளங்களை மற்ற எந்த browser -யும் விட வேகமாகவும் எளிதாகவும் பார்வையிடமுடியும். நான் இதை மட்டுமே உபயோகிக்கிறேன்) இதன் மூலம் youtube video - வை mp4 format-ல் எளிதாகவும் விரைவாகவும் download செய்ய முடியும்.
இந்த screenshot-ஐ முழுவதும் பார்க்க இங்கே click செய்யவும்
Re: 'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?
Wed Apr 24, 2013 6:55 pm
பயனுள்ள தகவலை பதிந்தமைக்கு மிகவும் நன்றி சாம் அவர்களே
Permissions in this forum:
You cannot reply to topics in this forum