குல்பி ஐஸ் செய்வது எப்படி ...
Sun Jun 21, 2015 9:01 pm
குல்பி ஐஸ் செய்வது எப்படி ...
.
தேவையான பொருட்கள் ...
.
பால் - கால் லிட்டர்
.
கன்டண்ஸ்டு மில்க் - கால் டின்
.
சீனி - 5 மேசைக்கரண்டி
.
ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
.
சோள மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
.
குங்குமப்பூ - சிறிது
.
ஏலத்தூள் - கால் தேகரண்டி
.
பாதாம், பிஸ்தா - சிறிது (விரும்பினால்)
.
உப்பு - சிட்டிகை
.
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சவும்.
.
சோள மாவை சிறிது பாலில் கரைத்து காய்ச்சிய பாலில் ஊற்றி குங்குமப்பூ மற்றும் உப்பு சேர்க்கவும்.
.
அதனுடன் சீனி மற்றும் ஏலத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
.
பால் ஆறிய பின்பு, கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
.
பின்னர் அதில் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.
.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
.
விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தாவை நுணுக்கி
போட்டு மோல்டில் ஊற்றவும்.
.
ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.
.
--- அமுதா அமுதா ---

Permissions in this forum:
You cannot reply to topics in this forum