Page 3 of 3 • 1, 2, 3
இதற்காவது சிரிங்க
Sat Apr 19, 2014 6:55 am
First topic message reminder :
103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?”
“104″
“அதான் இல்லை.. நடுவுல ‘0′தான் இருக்கு.
************************************************************************
.2' 'சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?''
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'
********************************************************************************************************************************
3.டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?
ஹரி: பூனை டீச்சர்
டீச்சர்: ஏன்?
ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப
மாட்டாங்க. அதான்!
*******************************************************************************************************************************
4.கணவன்:உன்னைக்கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக்கட்டியிருக்கலாம்.
மனைவி: ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

5. மனைவி: என்னங்க…பொழுது விடிஞ்சி மணி ஏழாகப்
போகுது. டாக்டர் சொன்னபடி கொஞ்சதூரம் நடந்து போயிட்டு வாங்க
கணவன்: ஏதாவது நடக்கற காரியமா சொல்லடி
மனைவி: …..!?

6. “ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட
கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…ஒரு நாளாவது உம் புண்ணியத்துல நிம்மதியாயிருக்கேன்”
*********************************************************************************************************************************************************
7. என்னங்க, பத்து நிமிஷத்தில் படம் முடிஞ்சுடுச்சு…?
ஒவ்வொரு தரப்பினரும் ஆட்சேபம் செய்த காட்சிகளை எல்லாம் நீக்கிய பிறகு , படம் அவ்வளவுதான் தேறிச்சாம்…
************************************************************************************************************************************************************
8. ''டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...''
''நான் ஆபரேஷன் பேஷண்ட்...!''
''அப்ப 'டிக்கெட்' வாங்கிட்டு உட்காருங்க!''
********************************************************************************************************************************************
9. ஞாபக மறதி போட்டில கலந்துகிட்டு, என்ன சொன்னாருன்னு முதல் பரிசு கொடுத்திருக்காங்க?
என்ன போட்டி இதுன்னு கேட்டாராம்..!..

Re: இதற்காவது சிரிங்க
Sun May 18, 2014 4:34 pm
அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
என்னங்க, அம்மாவை காணோம் என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.

அட சிரிங்க பாஸ்
ஒருவன் : வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
நாராயணசாமி : ஆறு இட்லி
சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும்
வயித்துல உங்களால ஒரு
இட்லிதான் சாப்பிட முடியும்.
ஏன்னா, இரண்டாவது இட்லி
சாப்பிடும்பொழுது, அது
வெறும் வயிறா இருக்காது!
நாராயணசாமி : அட, சூப்பரா இருக்கே!
நான் போய் என்
ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப்
போறேன்.
நாராயணசாமி: வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி
சாப்பிட முடியும்.
நாராயணசாமி : சே, போடா! ஆறுன்னு
சொல்லியிருந்தா சுப்பரா
ஒன்னு சொல்லியிருப்பேன்.
ஒருவன் : வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
நாராயணசாமி : ஆறு இட்லி
சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும்
வயித்துல உங்களால ஒரு
இட்லிதான் சாப்பிட முடியும்.
ஏன்னா, இரண்டாவது இட்லி
சாப்பிடும்பொழுது, அது
வெறும் வயிறா இருக்காது!
நாராயணசாமி : அட, சூப்பரா இருக்கே!
நான் போய் என்
ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப்
போறேன்.
நாராயணசாமி: வெறும் வயித்துல
எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி
சாப்பிட முடியும்.
நாராயணசாமி : சே, போடா! ஆறுன்னு
சொல்லியிருந்தா சுப்பரா
ஒன்னு சொல்லியிருப்பேன்.
Re: இதற்காவது சிரிங்க
Sun May 18, 2014 4:35 pm
பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,
"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு

Sun May 18, 2014 4:36 pm
பொய் இல்லை உண்மை ..
உலக பேஸ்புக் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஸ்டேடஸ்க்கு லைக் போடும் அதிர்ஷ்டசாலி
நண்பர்களுக்கு குலுக்ககல் முறையில் மாபெரும் பரிசு காத்திருக்கிறது... முதல் பரிசு:24 இன்ச் எல் இ டி டீவியின் அட்டை பெட்டி
இரண்டாம் பரிசு: எங்களுடன் சேர்ந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் வாய்ப்பு ( உங்கள் செலவில்).
ஆறுதல் பரிசு : உலக சுற்றுலா தளங்கள் அனைத்தும் சுற்றி காட்டபடும்( வரை படத்தில் மட்டும் ) ...
அங்க யாருப்பா கல்லை தூக்குறது... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்... ...அவ்வ்வ்

Sun May 18, 2014 4:44 pm
அம்மா : ஏண்டா கவலையா இருக்கே
பையன் : நாரயணசாமி 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே
அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே
பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் நாரயணசாமி எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?

Sun May 18, 2014 4:54 pm
3 G A P A 6
_______________
இதற்கு என்ன அர்த்தம் ?
யோசிங்க
எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!
இது கூட தெரியாதா ...?
விடை:- மூஞ்சிய பாரு…
_______________
இதற்கு என்ன அர்த்தம் ?
யோசிங்க
எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!
இது கூட தெரியாதா ...?
விடை:- மூஞ்சிய பாரு…
Re: இதற்காவது சிரிங்க
Sun May 18, 2014 4:55 pm
கல்யாணமானவர்களுக்கு 2 அட்வைஸ்கள்...
உங்களது மனைவி எதையாவது தேர்வு செய்தால் அதைப் பார்த்து ரசித்து சிரிக்காதீர்கள் - உங்களைக் கூட உங்களது மனைவிதான் 'சூஸ்' செய்தார்.
அதேபோல உங்களது தேர்வுகளை நினைத்து ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள் - உங்க மனைவியும் உங்களது தேர்வில் ஒன்றுதான்.

Mon May 19, 2014 8:02 am
"ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.
இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்- சிங்”குன்னு பேர் வச்சாங்க.
ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க"?
”தெரியலையே”?
.
.
.
.
.
.
.
.
.
.
”சம்- திங்-ராங்”குன்னு.

Mon May 19, 2014 8:46 am
விருந்தாளி :- என்ன பண்ற
பையன் :- படிக்கிறேன்
விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?
பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்
விருந்தாளி :-என்னன்னு ?
பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு
விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?
பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்
விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி
பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்
விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி
பையன் ;- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்
விருந்தாளி :- அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி
பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்
விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு
பையன் :- சராசரியாக ஒரு சாமியாரின் பத்து வருட வருமானம் 1117கொடியிலேர்ந்து 40000கோடி வரை
விருந்தாளி : !!!!!!!!!!!!!!!!! மயங்கி விழுகிறார்
பையன் :-நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு .

Tue May 20, 2014 4:22 pm
"நம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா"?
"ஏன் உன்கிட்ட கேட்டானா"?
"ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்"..!!...
"ஏன் உன்கிட்ட கேட்டானா"?
"ஊஹும் நான் கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டான்"..!!...
Re: இதற்காவது சிரிங்க
Tue May 20, 2014 4:23 pm
" என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்"?
"அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்"?...
"கோடீஸ்வரராக இருந்தார்"!...
"அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்"?...
"கோடீஸ்வரராக இருந்தார்"!...
Page 3 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum