தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கொஞ்சம் சிரிங்க பாஸ் - 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கொஞ்சம் சிரிங்க பாஸ் - 2 Empty கொஞ்சம் சிரிங்க பாஸ் - 2

Sat Feb 01, 2014 1:55 pm
1. கடல் அரிப்பை தடுக்க என்ன செய்யணும்?.
.
.
.
.
.
..

நல்லாசொறிஞ்சிவிடணும்.......

***********************************************

2. சொந்த ஊர் எது?"
.
.
.
.
..
.
.
.
.
....
.

"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க...சொந்த வீடுதான் இருக்கு!

*************************************************************

3. பரிட்சைல நூறு மார்க்
வாங்கியவர்கள் பேஸ்புக்கில்
பத்து லைக் வாங்க தடுமாறுவதும்...
பரிட்சையில் பத்து மார்க் கூட
வாங்காதவர்கள் பேஸ்புக்கில்
நூறு லைக் வாங்குவதும்...
என்ன
உணர்த்துகிறதென்றால்...,

"தர்மத்தின்
வாழ்வுதனை சூது கவ்வும்,,
இறுதியில் தர்மம் வெல்லும்"....

****************************************************

4. விடிஞ்சாச்சு எந்திரிடா எருமைனு முதுகுல மிதிச்சே எழுப்பிவிட்டார் அப்பா.

அப்பப்பா மூணு நாளா இருந்த Back Pain ஒரே மிதில போயிருச்சே !!

*********************************************************************

5. மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"

கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்"

*************************************************************************

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கொஞ்சம் சிரிங்க பாஸ் - 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க பாஸ் - 2

Sat Feb 01, 2014 8:34 pm
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா +2வுல எவ்வளவு மார்க் தெரியுமா..?

769/1200..

ஆனா,

தீவிரவாதி ஒசாமா +2வுல எவ்வளவு மார்க் வாங்கினார் தெரியுமா..?

1190/1200...

எனவே,

இதுல இருந்து என்ன தெரியுது...?

ஓவரா படிச்சா
ஒசாமா...

ஒழுங்கா படிச்சா
ஒபாமா...!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum