வாய் விட்டு சிரிங்க
Thu Jan 30, 2014 9:37 pm
அப்பா - டேய் எங்கடா போற ?
பையன் - மாவு அரைக்க போறேன்
அப்பா - அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போற ?
பையன் - அம்மா தான் நைசா அரச்சுட்டு வரச்சொன்னாங்க
அப்பா - !!!!!!!!!!!!
பையன் - மாவு அரைக்க போறேன்
அப்பா - அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போற ?
பையன் - அம்மா தான் நைசா அரச்சுட்டு வரச்சொன்னாங்க
அப்பா - !!!!!!!!!!!!
Re: வாய் விட்டு சிரிங்க
Thu Jan 30, 2014 10:07 pm
டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்!
.
.
.
.
.
.
.
.
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்
பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்!
.
.
.
.
.
.
.
.
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்
பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
Re: வாய் விட்டு சிரிங்க
Thu Jan 30, 2014 10:10 pm
அப்பா: டேய் பாபு...விருந்தாளிங்க வந்திருக்கும் போது காதுக்குள்ள ரகசியம் சொன்னா அவங்க தப்பா நினைச்ச்சுக்குவாங்கன்னு எத்தனை முறை சொன்னேன்.. எதுவானாலும் சத்தமா சொல்லுடா!
வாண்டு பாபு: சரிப்பா...வந்திருக்குற விருந்தாளிகள் கிட்ட காபி வேணுமான்னு கேட்டு தொலைக்க வேணாம்னு அம்மா சொன்னாங்க.. வீட்டுல பால் இல்லையாம்!
அப்பா : ?????
வாண்டு பாபு: சரிப்பா...வந்திருக்குற விருந்தாளிகள் கிட்ட காபி வேணுமான்னு கேட்டு தொலைக்க வேணாம்னு அம்மா சொன்னாங்க.. வீட்டுல பால் இல்லையாம்!
அப்பா : ?????
Re: வாய் விட்டு சிரிங்க
Fri Jan 31, 2014 9:38 am
ஒரு பையன்கிட்ட டீச்சர் கேட்டாங்க,
"கோழி என்ன கொடுக்கும்"
"முட்டை"ன்னான் பையன்.
"வெரி குட்" என்ற டீச்சர், "செம்மறி ஆடு என்ன கொடுக்கும்"ன்னு கேட்டாங்க.
"கம்பளி"ன்னான் பையன்.
"வெரி குட்" என்ற டீச்சர், "எருமை என்ன கொடுக்கும்"ன்னு திரும்பவும் கேட்க,
பையன் சொன்னான்,
"ஹோம் வொர்க்!"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum