யார் இவர்?
Tue Apr 01, 2014 11:24 pm
யார் இந்த விநோத சிரிப்பு மனிதர்.?
Facebook இல் நீங்கள் அடிக்கடி காணுபவர்
ஒருவரென்றால் அது இவராகத்தான்
இருக்க முடியும்.
யோ மிங் எனும் இவர் சீனாவை சேர்ந்தவர்
கூடைப்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம்
கொண்ட இவர் சீனாவின் சார்பில் சர்வதேச
கூடைப்பந்தாட்ட போட்டிகளில்
பங்குபற்றி பதக்கங்கள் பல வென்றுள்ள
இவருக்கு தற்பொழுது 32 வயதாகிறது.
பேரும் பணமும், புகழும்
சம்பாதித்து விட்ட இவர் உபாதைகள்
காரணமாக
தற்பொழுது ஒய்வு பெற்றுவிட்டார்.
மேலும் இவரது உயரம் 7 அடி 6 அங்குலம்
என்பது குறிப்பிடத்தக்கது.......(அப்பா
டா.....!!)
சீனாவின் மிகவும் பிரபலமான
விளையாட்டு நட்சத்திரங்களுள்
ஒருவராக இவர் விளங்கியதுடன் 2003-2009
க்கு இடையிலான 6 வருட
காலப்பகுதியில் 5 கோடி அமெரிக்க
டொலர்களை வருமானமாக பெற்றார்.
இது இப்படி இருக்க இவர் எப்படி சமூக
வலைதளங்களில் சிரிப்பு மனிதராக
உலா வருகிறார் என நினைக்கத்
தோன்றுகிறதா? (நியாயம் தான்.......)
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற
உதைப்பந்தாட்ட போட்டியின் பின்னர் சக
வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங்
பங்குபற்றினார் அப்போது ரொன்
ஆட்டெஸ்ட் பேசியதை கேட்டு அடக்க
முடியாமல் சிரித்தார் அந்த
காட்சி அடங்கிய வீடியோ இணைய
தளங்களிலும் வெளியாகியது.
2010-07-11 ஆம் திகதி Reddit சமூக
வலைதளத்தில் டவுன்லோ கலைஞர்
ஒருவர்
பல்வேறு வேடிக்கை ஓவியங்களை வரைந்து வெளியிட்டார்.
அதில் யோ மிங் இன் ஓவியமும்
ஒன்றாகும். பிறகு செய்தியாளர்
மாநாட்டு சந்திப்பொன்றில் யோ மிங்
சிரித்த காட்சியொன்றின் Screen Shot ஐ
அடிப்படையாக வைத்தே அந்த
ஓவியத்தை வரைந்ததாக
டவுன்லோ தெரிவித்திருந்தார்.
அந்த ஓவியத்தின் வேடிக்கையான
சிரிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.
பின்னர் அதன் சாயலில்
வேறு ஓவியங்களும் வரையப்பட்டன.
யோ மிங் இன்று சிரிப்பு மனிதராக
சமூக வலைதளங்களில் வலம் வருவதன்
இரகசியம் இதுவேயாகும்.
Facebook இல் நீங்கள் அடிக்கடி காணுபவர்
ஒருவரென்றால் அது இவராகத்தான்
இருக்க முடியும்.
யோ மிங் எனும் இவர் சீனாவை சேர்ந்தவர்
கூடைப்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம்
கொண்ட இவர் சீனாவின் சார்பில் சர்வதேச
கூடைப்பந்தாட்ட போட்டிகளில்
பங்குபற்றி பதக்கங்கள் பல வென்றுள்ள
இவருக்கு தற்பொழுது 32 வயதாகிறது.
பேரும் பணமும், புகழும்
சம்பாதித்து விட்ட இவர் உபாதைகள்
காரணமாக
தற்பொழுது ஒய்வு பெற்றுவிட்டார்.
மேலும் இவரது உயரம் 7 அடி 6 அங்குலம்
என்பது குறிப்பிடத்தக்கது.......(அப்பா
டா.....!!)
சீனாவின் மிகவும் பிரபலமான
விளையாட்டு நட்சத்திரங்களுள்
ஒருவராக இவர் விளங்கியதுடன் 2003-2009
க்கு இடையிலான 6 வருட
காலப்பகுதியில் 5 கோடி அமெரிக்க
டொலர்களை வருமானமாக பெற்றார்.
இது இப்படி இருக்க இவர் எப்படி சமூக
வலைதளங்களில் சிரிப்பு மனிதராக
உலா வருகிறார் என நினைக்கத்
தோன்றுகிறதா? (நியாயம் தான்.......)
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற
உதைப்பந்தாட்ட போட்டியின் பின்னர் சக
வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங்
பங்குபற்றினார் அப்போது ரொன்
ஆட்டெஸ்ட் பேசியதை கேட்டு அடக்க
முடியாமல் சிரித்தார் அந்த
காட்சி அடங்கிய வீடியோ இணைய
தளங்களிலும் வெளியாகியது.
2010-07-11 ஆம் திகதி Reddit சமூக
வலைதளத்தில் டவுன்லோ கலைஞர்
ஒருவர்
பல்வேறு வேடிக்கை ஓவியங்களை வரைந்து வெளியிட்டார்.
அதில் யோ மிங் இன் ஓவியமும்
ஒன்றாகும். பிறகு செய்தியாளர்
மாநாட்டு சந்திப்பொன்றில் யோ மிங்
சிரித்த காட்சியொன்றின் Screen Shot ஐ
அடிப்படையாக வைத்தே அந்த
ஓவியத்தை வரைந்ததாக
டவுன்லோ தெரிவித்திருந்தார்.
அந்த ஓவியத்தின் வேடிக்கையான
சிரிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.
பின்னர் அதன் சாயலில்
வேறு ஓவியங்களும் வரையப்பட்டன.
யோ மிங் இன்று சிரிப்பு மனிதராக
சமூக வலைதளங்களில் வலம் வருவதன்
இரகசியம் இதுவேயாகும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum