யார் இது???
Sat Dec 05, 2015 8:38 am
தன் முகத்தில் சாயம் பூசி தமிழக மக்கள் முகத்தில் கறியை பூசி ஏமாற்றும் கன்னட கிழட்டு திருடன் இவன்தான் ..
- Madurai
Re: யார் இது???
Sat Dec 05, 2015 8:40 am
[center]சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு (மட்டும்) எதாவது உதவி தேவைப்படுமாயின்.
உடனே இவர்களை தொடர்பு கொள்ளவும்...
Re: யார் இது???
Sat Dec 05, 2015 8:45 am
மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர், புரட்சி தலைவி, ஆத்தாவின் ஆணைகினங்க, அமைச்சர்கள் அனைவரும் சென்னை மக்களுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுதகாட்சி.
- அரசியல் நையாண்டி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum