யார் பணக்காரர்?
Tue Dec 09, 2014 11:45 am
ஒரு முறை ரயிலில் மும்பை ,டெல்லி & சென்னையை(தமிழ்) சேர்ந்த 3 பேர்களுக்கு நடுவில் ஒரு மிகபெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.....யார் மிக பெரிய பணக்காரர் என்று?
மூவரும் அதை எதாவது ஒரு விதமாக சாதித்து காட்டவேண்டும் என்ற வெறியில் இருந்தனர்......
முதலில் மும்பை வாசி தன்னுடைய பர்ஸில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை சுருட்டி பற்றவைத்து சிகரெட்டை(Cigarette) குடிக்க ஆரம்பித்தார்.!!!
அடுத்து டெல்லி வாசி தன்னுடைய பர்ஸில் இருந்து ஒரு 1000 ருபாய் நோட் எடுத்து அதை சுருட்டி பற்ற வைத்து சிகேரேட் போல் குடிக்க ஆரம்பித்தார் !!!
பின் இருவரும் சென்னை வாசியை(தமிழர்) நோக்கி திரும்பி பார்க்க ஆரம்பித்தனர் ...!!
சென்னை வாசி தன்னுடைய briefcase ஐ திறந்தார் ..அதில் இருந்து ..........
.
.
.
.
.
ஒரு செக்(cheque௦ புக் ஐ திறந்து அதில் 5 லட்சம் என்று எழுதி அவரும் அதை சுருட்டி பற்றவைத்து அவர்களை போல் குடிக்க ஆரம்பித்தார் ...பின் சொன்னார்.
"நண்பர்களே மிகபெரிய பணக்காரன் என்பவன் யார் தெரியுமா..தனக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் போட்டியில் ஜெயிக்கிறவன் தான் என்று"
நீதி : என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் தமிழனிடம் challenge செய்யாதீர்கள் .......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum