தமிழ்நாடு அரசு காவல் துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
Sat Jan 12, 2013 9:43 pm
தமிழ்நாடு
காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத்
தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக்
(DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது
பெரிய காவல்துறை ஆகும். முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச்
சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத்
துவக்கப்பட்டது.
#காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
*சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
*ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
*பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
*பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
*கடலோர காவல் துறை (Coastal Security Group)
*குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
*பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
*செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் *ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
*இரயில்வே காவல்துறை (Railways)
*சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
*சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
*குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
*போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
*மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
*குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
*பயிற்சிப் பிரிவு (Training)
நன்றி: தமிழன் என்கிற
- தமிழ்நாடு அரசு குறியீடுகள்
- தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர...
- துணை குடியரசு தலைவர் பதவி மட்டுமே சம்பளம் இல்லாமல் இருக்கும் ஒரே பதவி
- அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் Rs 50,000/- அரசு உதவி
- அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum