துணை குடியரசு தலைவர் பதவி மட்டுமே சம்பளம் இல்லாமல் இருக்கும் ஒரே பதவி
Mon Feb 02, 2015 6:42 pm
#உங்களுக்கு_தெரியுமா
இந்திய பாராளுமன்ற அமைப்பு முறையில் துணை குடியரசு தலைவர் பதவி மட்டுமே சம்பளம் இல்லாமல் இருக்கும் ஒரே பதவி :
# ஏனென்றால் துணை குடியரசு தலைவர் பதவியென்பது பெயரளவு பதவி மட்டுமே. குடியரசு தலைவரின் பதவிகாலம் முடிந்து வேறு ஒருவர் தேர்வு செய்யாமல் இருக்கும்போதும் அல்லது குடியரசு தலைவர் தானே முன்வந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டபோதும் சட்டத்தின்படி இயற்கையாக துணை குடியரசு தலைவர் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் குடியரசுத்தலைவராக தற்காலிகமாக செயல்பட ஆரம்பித்துவிடுவார்.
ஆக இப்படி பெயரளவு பதவிக்கு சம்பளம் தரமுடியுமா? முடியாது இல்லையா ? சரி இப்படி பதவியில் இருக்கும் நபருக்கு எப்படியாகினும் சம்பளம் தரனும் வேலையும் தரனும் என்று யோசித்த அரசு அவருக்கு மக்களவை தலைவர் பதவி கொடுத்து அதற்காக சம்பளம் நிர்ணயம் செய்து கொடுத்தது. எனவே சபா நாயகர் பதவிக்காக மட்டுமே துணை குடியரசு தலைவர் சம்பளம் பெறுகிறார்.
குடியரசு தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் பதவி பிரமாணம் எடுத்துகொள்வார் ஆனால் தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசு தலைவரிடம்தான் தரவேண்டும்.
நன்றி - Mohamed Ali

Permissions in this forum:
You cannot reply to topics in this forum