நரேந்திரமோடி அவர்கள் கர்த்தரே தேவன் என்று கூறும் நாட்கள் தொலைவில் இல்லை
Mon Jun 24, 2013 11:09 pm
ஒரு நாள் குஜராத் முதல்வர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனக்கு P.A -ஆக இருக்கின்ற மதுரையை சார்ந்த திரு. ஜெகதீஸ் பாண்டியன் I.A.S மற்றும் திரு. ஜாண்சன் I.A.S (ஆந்திரா) இருவரையும் பார்த்து சிரித்துகொண்டே......
நீங்க இரண்டு பேரும் மத பிரச்சாரம் செய்கிறீங்களாமே என்று கேட்டாராம்.
அதற்கு அவர்கள் இருவரும் ஆமாம். நாங்கள் கிறிஸ்தவர்கள் அதை செய்வது எங்கள் கடமை என்று பதில் உரைத்தார்களாம்.
சிரித்து கொண்டே நரேந்திர மோடி அவர்கள் நகர்ந்தாராம்.........
இப்பதான் புரியுது!
பார்வோனின் வெற்றிக்கு பின்னால் யோசேப்பு இருந்தது போல்.....
நேபுகாத் நேச்சாரின் வெற்றிக்கு பின்னால் தானியேலும் நண்பர்களும் இருந்ததுபோல்.....
நரேந்திர மோடியின் வெற்றிக்கு பின்னால் இருப்பது தேவ பிள்ளைகள். அல்லேலுயா!
அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
இந்த மோடி அவர்கள் கர்த்தரே தேவன் என்று கூறும் நாட்கள் தொலைவில் இல்லை. ஆமேன்
via: ஜோசப் ராஜன் - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum