Page 2 of 2 • 1, 2
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
பரிசுத்த வேதாகமம்
Wed Apr 24, 2013 12:05 pm
First topic message reminder :
பரிசுத்த வேதாகமம்
வேதாகமம்”
வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.
அப்போஸ்தலனாகிய
பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த
வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும்
அழைக்கிறார்.
பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்”
என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும்
அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27;
யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)
“இரண்டு உடன்படிக்கைகள்”
வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழ வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.
“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.
பழைய
ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது
கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயர்: 8:6 - 10:18) புதிய
“உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.
பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.
Read more: http://nesarin.blogspot.com/2012/08/biblios.html#ixzz2RM1RY9NF

Re: பரிசுத்த வேதாகமம்
Wed May 08, 2013 9:30 am
படத்தில்
நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்”
சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க்
மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை
அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான
மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த
அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா?
நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள்
பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும்
அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள்
யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு
பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான
உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின்
ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே
ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும்.
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின்
எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும்
கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்
அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;
சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
Page 2 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum