பிசாசினால்பிடிக்கப்பட்ட குடும்பங்களின் 12 அடையாளங்கள்...
Tue Jan 16, 2018 6:16 am
[ltr]பிசாசினால்பிடிக்கப்பட்ட குடும்பங்களின் 12 அடையாளங்கள்[/ltr]
****************************************
1) சீக்கிரம் தூக்கம் வராது...
அப்படியே தூங்கிவிட்டாலும்,
தூங்கின பின்பு சமயத்தில்
எழும்ப மனம்வராது.
2) வேலைகளை நாளை
பார்த்துக்கொள்ளலாம் என்று
தள்ளிப் போட தோனும்.
3) சக விசுவாசிகளின்
மேல் அன்போ
மற்றும் தனது
சபை பாஸ்டர் மேல்
மரியாதையோ மனதில் இருக்காது.
4) சபைக்கு போவதில் மற்றும்
சபையில் கொடுப்பதில்
ஒரு மனவெறுப்பு உண்டாகும்.
5) பிறர் செய்வது எல்லாமே குற்றம்
என்பது போலவே கண்ணுக்கு
தெரியும்.
6) பிசாசின் கட்டுக்களையும் மீறி
கொஞ்ச நேரமாவது ஜெபிக்கலாமே
என்று முடிவெடுத்து ஜெபிக்க
வீட்டில் முழங்கால்படியிட்டால்,,,
மனசு காலியாக
இருப்பது போல் உணரும்
வாயில் வார்த்தைகள் வராது.
கண்களில் தூக்கம்தான் வரும்.
7) வேதம் வாசிக்கிற பழக்கம்
இருப்பதால்
வேதம் படித்தாலும்
மனதில் அது பதியாது,
ஒரு இன்பம் வராது.
சக தேவ பிள்ளைகளையோ
சபை போதகரையோ
வழியில் கண்டால்கூட
காணாது போல் கடந்து போகிற
அந்த மோசமான
மனதைரியம் வந்துவிடும்.
9) அடிக்கடி Internet க்குள் நுழைய
மனதில் ஒரு அழுத்தம் வரும்.
பணம் சம்பாதிப்பதில் பிசியாக
இருக்க மனசுல தோனும்.
10) பிள்ளைகளோடு மனம்விட்டு பேசி
சிரிக்க முடியாது
கணவனோடு அல்லது
மனைவியோடு மகிழ்ச்சியாக
ஆனந்தமாய் பேசி
விளையாட தோனாது.
11) அவர்களை விட நான் நல்லவன்தான்
அல்லது நல்லவள்தான் என்று
தன்னைத்தானே அடிக்கடி
Justify பண்ண அதாவது
சுய நியாயந்தீர்த்துக்கொள்ள
தோனும்.
12) முகமும் / அகமும் / வாழ்வும்
இருளடைந்து போய்விடும்.
இன்னும் etc...
இதிலிருந்து வெளியே வர
நீங்கள் செய்ய வேண்டியது
மூன்று காரியங்கள்
மட்டுமே ங்க
என்னவென்றால்...
a) திறந்த இதயத்தோடு
ஜெப நிலையில் அமர்ந்து
மனம்விட்டு தேவனோடு பேசி,
விடுதலை அடையும்படி
எதையும் செய்ய நான் ஆயத்தம்
ஆண்டவரே என்று
அருக்கு வாக்கு கொடுங்கள்.
b) உங்கள் சபை ஊழியைரையும்
சக விசுவாசிகளையும் உடனே
சந்தித்து அவர்களிடம்,
Sorry அல்லது
Thank you அல்லது
Love you இதில் எதை சொல்ல
உங்களுக்கு தோனுதோ
அதை தைரியமாய் சொல்லி
ஒரு பத்து நிமிடமாவது
அவர்களோடு கலகலப்பாய்
மனதார பேசி விடுங்கள்
c) பின்பு தனியாக எங்காவது போய்
கண்களை மூடி
கைகளை மேலே உயர்த்தி
நீளமாக சுவாசக்காற்றை
உள்வாங்கி மெதுவாக
வெளிவிட்டு
Jesus I love you
Jesus I love you
Jesus I love you
Jesus I love you என்று
ஒரே ஒரு நிமிடம்
சொல்லிப்பாருங்கள்...!
தேவனுடைய அன்பின் பிரசன்னம்
உங்களை உடனே ஆட்கொள்வதை
ரொம்ப ஆழமாக உணருவீர்கள்.
I love you my dear friends
நட்புடன்.......
Jayaraj Paul
Mumbai
Permissions in this forum:
You cannot reply to topics in this forum