எல்லா துதிக்கும் பாத்திரர் !
Fri Sep 09, 2016 6:21 pm
வேதியியலில்,
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினவர்.
உயிரியலில்,
இயற்கை முறையின்படி கருத்தரிக்காமல் பிறந்தவர்.
இயற்பியலில்,
வானத்தில் எடுத்து கொள்ளப்பட்டபோது புவியீர்ப்பு விசையை பொய்யாக்கினவர்.
பொருளாதாரத்தில்,
இரண்டு மீன்களையும், ஐந்து அப்பங்களையும்கொண்டு,
5000 பேருக்கு உணவளித்து, வரவு குறையும்விதியை மாற்றி எழுதியவர்.
மருத்துவத்தில்,
தம்மிடத்தில்வந்த வியாதியஸ்தரையும், குருடரையும் மருந்தேயில்லாமல் குணப்படுத்தியவர்.
வரலாற்றில்,
அவரே ஆதியும் அந்தமுமானவர்
அரசாங்கத்தில்,
அவர்தாமே ஆலோசனைக்கர்த்தர், சமாதானப்பிரபு.
அழகில்
சாரோனின்ரோஜா, பள்ளத்தாக்கின்லீலி, பதினாயிரங்களில்சிறந்தவர்!
மதத்தில்,
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று கூறியவர்.
கல்லறையில்,
உயிர்த்தெழுந்து சாவைவென்றவர்!
அவர்யார்? அவர்தான்இயேசு!
எங்களோடு சேர்ந்து அவரை கொண்டாடுங்கள்.
அவரே நம்முடைய எல்லாதுதிக்கும் பாத்திரர் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum