"கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை?"
Thu Sep 01, 2016 8:23 am
பழமொழி : கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்!
விளக்கம் : கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.
கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...
மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!
பாய் செய்ய கோரை புல்லையும், கற்பூர புல்லையும் பயன்படுத்துவார்கள்.
இரண்டு வகை பாய்களும் பார்க்க ஒன்று போலவே இருக்கும்.
அவற்றில் வரும் வாசனையைக் கொண்டுதான் வேறுபாட்டை அறிய முடியும்.
கோரைப்புல்லுக்கு 'கழு' என்ற பெயரும் உண்டு.
கோரைப்புற்களால் செய்யப்பட்ட பாயில் கற்பூர மணம் தெரியாது என்ற அர்த்தத்தில்தான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை?" என்கிறார்கள்.
இதுவே ('கழுதை தேய்ந்து கட்டெறும்பு' அனாது போல) "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று மாறிவிட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum