இதை பற்றி தெரியுமா?
Sat May 17, 2014 9:10 pm
http://indiaevm.org/ இதை பற்றி தெரியுமா?
இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு ஓர் ஏமாற்றுவேலை அதற்கு ஆதாரம் http://indiaevm.org
அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர் ஆவாங்கன்னு தலைவர் திருமா சொன்னது உண்மையா போச்சு .
அமெரிக்க என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் அவர்களின் தேர்தலின்போது மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்தவில்லை ஆனால் அவர்களின் அடிவருடிகளாக இருக்கும் இந்தியாவில் மின்னணு வாக்குபதிவை நடத்த வைகிறார்கள் . அதற்கு ஆதாரம் .http://indiaevm.org

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|