மேரி எங்களுடைய இரட்சகர் அல்ல
Thu Jul 21, 2016 6:04 pm
ஒரு பெண் மருத்துவமனையில் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தப்பெண் கழுத்தில் சிலுவையுடன் செயின் அணிந்திருப்பதை கண்டு, நீங்கள் கிறிஸ்துவரா? என்றார். ஆமாம் நான் கிறிஸ்தவள்தான்"
டாக்டர் : நான் ரோமன் கத்தோலிக்கன். மறுபடியும் பிறந்த (Born Again) கிறிஸ்தவர்களை பார்த்தால் எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.
பெண் : ஏன் டாக்டர்?
*டாக்டர் : அவர்களெல்லாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றியே பேசுகிறார்கள். அவரை உயர்த்திப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் தாயாகிய மரியாளைப்பற்றி பேசுவதேயில்லை. இது மனதை புண்படுத்துகிற விசயம் அல்லவா?*
அந்த பெண் ஒருகணம் அமைதியாகி, பின் டாக்டரிடம் கேட்டார், டாக்டர் நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?
டாக்டர் : நிச்சயமாக ...
பெண் : நான் அடுத்த தடவை உங்களை பார்க்க அப்பாயின்மெண்ட் கேட்கிறப்ப நீங்கள் ஒருவேளை வெளியூர் போயிருந்தா நான் உங்க அம்மாவை கூப்பிட்டு நீங்க என்னை வந்து பார்க்க முடியுமான்னு கேட்கலாமா?
அதிர்ச்சி அடைந்த
டாக்டர் : நிச்சயமாக முடியாது. ஏன்னா நான்தான் டாக்டருக்கு படிச்சிருக்கேன். நான்தான் தகுதியான ஆள், அம்மா என்னை பெற்றாங்க, ஆனால் டாக்டருக்கு நான்தான் படித்தேன். தகுதியான ஆள் நான்தான் அம்மா கிடையாது. அவங்களுக்கு மருத்துவத்தை பற்றி ஒண்ணுமே தெரியாது.
புன்னகைத்தபடியே அந்த பெண் பதில் சொன்னார்கள்,
*டாக்டர், அதனால்தான் நான் மேரியைப்பற்றி பேசுவதேயில்லை. மேரி அவர்கள் இரட்சகருக்கான தகுதியைப்பெறவில்லை. மேரி இறந்தாலும் அவர்கள் திரும்பி உயிரடயவில்லை. அவர்கள் என்னுடைய பாவத்திற்க்கான விலையை செலுத்தவேயில்லை. வேதம் சொல்லுகிறது, மேரி பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட பெண் என்று. ஆதலால் மேரியை கனம் பண்ண வேண்டும், ஏனென்றால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பெண். எப்படியிருந்தாலும் மேரி எங்களுடைய இரட்சகர் அல்ல.*

Permissions in this forum:
You cannot reply to topics in this forum