நீங்கள் கொடுத்த செக்கில் உங்களுக்கே தெரியாமல் அதிகம் பணம் எடுக்கலாம்!!
Fri Jun 03, 2016 9:29 am
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் திருடர்கள் எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்றே தெரிவதில்லை. நுதன முறையில் பல திருடர்கள் திருடுகிறார்கள். அவ்வாறு செக் புக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.
செக் புக் என்பது நாம் சேமித்து வைத்து இருக்கும் பணத்தை வங்கி கணக்கில் இருந்து நாம் நினைத்த நேரத்திற்கு யாருக்கேனும் தரவேண்டும் என்று நினைத்தால் அதில் நமது கையெழுத்து மற்றும் பணத்தின் விபரத்தை குறிப்பிடுவோம்.
நாம் குறிபிட்ட பணத்தை மட்டும் தான் வங்கியில் இருந்து எடுக்க முடியும் என்ற நாம் நினைத்திருப்போம் ஆனால் இந்த காணொளியை பார்த்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அது என்னவென்று பாருங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum