இனிப்பு சட்னி
Wed May 25, 2016 9:38 pm
தேவையான பொருட்கள்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100g
புளி - 10g
சீனி / சக்கரை - 50g
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
[size]வெங்காயம்
கறிவேப்பிலை
செத்தல்மிளகாய்
பெருஞ்சீரகம்
[/size]
செய்முறை
[size]பேரீச்சம்பழத்தை சுத்தம் செய்யவும்.
1/2 கப் நீர் விட்டு பேரீச்சம்பழம், உப்பு , நீர் என்பன சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அடிக்கவும்.
அடித்த கலவையினை புளிக்கரைசல் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்
வெங்காயம், கறிவேப்பிலை , செத்தல்மிளகாய், பெருஞ்சீரகம் என்பவற்றை தாளித்து சேர்க்கவும்.
இட்லி, பூரி ,தோசை யுடன் பரிமாறவும்
[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum