பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 19-ந்தேதி முதல் பதிவிறக்கம்
Sat May 14, 2016 11:22 am
பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 19-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு 17-ந்தேதி காலை வெளியிடப்படுகிறது. முடிவையொட்டி 19-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேவைப்படின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
21-ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
--மாலைமலர்
www.dge.tn.nic.in
DGE.TN.NIC.IN

Permissions in this forum:
You cannot reply to topics in this forum