பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
Sat May 21, 2016 6:28 am
2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ...
ஈரோடு மாவட்டம் 95.7 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வேலூர் மாவட்டம் 83.13 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை 91.81 சதவீதத்துடன் 17-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
ஈரோடு | 25,522 | 24,737 | 96.92 | 201 |
கன்னியாகுமரி | 24,472 | 23,419 | 95.7 | 220 |
திருநெல்வேலி | 35,687 | 33,817 | 94.76 | 294 |
தூத்துக்குடி | 19,988 | 19,082 | 95.47 | 177 |
ராமநாதபுரம் | 14,420 | 13,705 | 95.04 | 129 |
சிவகங்கை | 15,840 | 15,059 | 95.07 | 136 |
விருதுநகர் | 24,007 | 22,981 | 95.73 | 199 |
தேனி | 14,798 | 14,074 | 95.11 | 119 |
மதுரை | 37,437 | 34,887 | 93.19 | 286 |
திண்டுக்கல் | 21,953 | 19,864 | 90.48 | 183 |
ஊட்டி | 7,942 | 7,250 | 91.29 | 71 |
திருப்பூர் | 22,551 | 21,468 | 95.2 | 186 |
கோவை | 35,553 | 33,472 | 94.15 | 336 |
சேலம் | 38,263 | 34,780 | 90.9 | 286 |
நாமக்கல் | 27,294 | 25,758 | 94.37 | 193 |
கிருஷ்ணகிரி | 22,832 | 19,634 | 85.99 | 159 |
தருமபுரி | 22,213 | 20,085 | 90.42 | 146 |
புதுக்கோட்டை | 18,468 | 17,177 | 93.01 | 151 |
கரூர் | 10,741 | 10,045 | 93.52 | 102 |
அரியலூர் | 7,443 | 6,738 | 90.53 | 71 |
பெரம்பலூர் | 8,747 | 8,461 | 96.73 | 67 |
திருச்சி | 33,041 | 31,272 | 94.65 | 226 |
நாகப்பட்டினம் | 17,888 | 15,527 | 86.8 | 127 |
திருவாரூர் | 13,921 | 11,719 | 84.18 | 105 |
தஞ்சாவூர் | 28,779 | 25,942 | 90.14 | 202 |
புதுச்சேரி | 14,285 | 12,533 | 87.74 | 135 |
விழுப்புரம் | 35,979 | 32,189 | 89.47 | 266 |
கடலூர் | 29,899 | 25,304 | 84.63 | 196 |
திருவண்ணாமலை | 24,135 | 21,882 | 90.67 | 208 |
வேலூர் | 42,451 | 35,288 | 83.13 | 325 |
காஞ்சிபுரம் | 44,107 | 40,012 | 90.72 | 325 |
திருவள்ளூர் | 42,186 | 36,886 | 87.44 | 314 |
சென்னை | 50,840 | 46,678 | 91.81 | 410 |
Re: பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
Sat May 21, 2016 6:31 am
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - செய்தி துளிகள்
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு இயற்பியல் பாடத்துக்கான வினாத்தான் மிகக் கடினமாக இருந்ததால் 5 மாணவர்கள் மட்டுமே 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அதே போல பெரும்பாலான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணாக்கரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.
303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள் :
ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை : 91.81 சதவீதம்
வேலூர் : 83.13 சதவீதம்
காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
திருவள்ளூர் : 87.44 சதவீதம்
திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
கரூர் : 93.52 சதவீதம்
அரியலூர் : 90.53 சதவீதம்
பெரம்பலூர் : 96.73 சதவீதம்
திருச்சி : 94.65 சதவீதம்
நாகை : 86.80 சதவீதம்
திருவாரூர் : 84.18 சதவீதம்
தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
விழுப்புரம் : 89.47 சதவீதம்
கடலூர் : 84.63 சதவீதம்
சிவகங்கை : 95.07 சதவீதம்
விருதுநகர் : 95.73 சதவீதம்
தேனி : 95.11 சதவீதம்
மதுரை : 93.19 சதவீதம்
திண்டுக்கல் : 90.48 சதவீதம்
ஊட்டி : 91.29 சதவீதம்
திருப்பூர் : 95.2 சதவீதம்
கோவை : 94.15 சதவீதம்
ஈரோடு : 96.92 சதவீதம்
சேலம் : 90.90 சதவீதம்
நாமக்கல் : 94.37 சதவீதம்
கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
தர்மபுரி : 90.42 சதவீதம்
புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
திருநெல்வேலி : 94.76 சதவீதம்
தூத்துக்குடி : 95.47 சதவீதம்
ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
புதுவை: 87.74 சதவீதம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum