ஆதாம், நோவா, ஆபிரகாம் ஓய்வுநாள் ஆசரித்தனரா?
Sun Apr 10, 2016 9:17 am
1. ஆதாம் ஓய்வுநாள் ஆசரித்தாரா ?
“மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது. “ - (மாற்கு 2 : 27)
இந்த வசனததின்படி, மனுஷனை படைத்தபிறகு தேவன் ஓய்வுநாளை ஏற்ப்படுத்தினார். ஓய்வுநாளை தேவன் மனுஷனுக்காகவே ஏற்படுத்தினார். ஆதி மனிதன் ஆதாமுக்காக ஏற்படுத்தினார்.
ஆதாம் ஓய்வுநாள் ஆசரித்தாரா என்றால்... ஆதாம் மனிதன் என்றால் ஆதாமுக்காகத்தான் தேவன் ஓய்வுநாளை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்தி, அதை உண்டாக்கினார்...
2. நோவா ஓய்வுநாளை ஆசாரித்தாரா ?
“நோவாவின் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.” - (ஆதி. 6 : 9)
“இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்”. (ஆதி. 7 : 1)
நோவாவின் மனைவி பிள்ளைகளை நீதிமான்களாக தேவன் காணவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
தேவனுடைய பார்வையில் நீதிமான் என்றால்... அவருடைய சொல்லுக்கும், அவருடைய நியமங்களுக்கும், நியாயப்பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிந்தவர்களே. ஆகவே நீதிமானான நோவா, தேவனுடைய நியாயப்பிரமாணமான பத்து கற்பனைகளை ஆசரித்தார். கர்த்தருடைய ஓய்வுநாளையும் ஆசரித்தார்.
3. ஆபிரகாம் ஓய்வுநாளை ஆசரித்தாரா ?
கர்த்தர் சொல்லும்பொழுது : “ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து (kept MY VOICE), என் விதிகளையும் (MY CHARGE), என் கற்பனைகளையும் (MY COMMANDMENTS), என் நியமங்களையும் (MY STATUTES), என் பிரமாணங்களையும் (MY LAWS) கைக்கொண்டபடியினால் “ - (ஆதி. 26 : 4) என்று கூறுகிறார்.
கர்த்தருடைய நியாயப்பிரமாணமான பத்து கற்பனைகளை ஆபிரகாம் பின்பற்றினார். ஆகவே அவர் கர்த்தருடைய ஓய்வுநாளை ஆசரித்தார்.
கர்த்தருடைய நியாயப்பிரமாணமான பத்து கற்பனைகளை மனிதர்கள் இந்த பூமி இருக்கும் வரைக்கும் முழுமையாக ஆசரிக்கவேண்டியதே. ஏனென்றால் நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம். பாவம் என்ன என்று ஒருவனை உணர்த்துவது கர்த்தருடைய நியாயப்பிரமாணமே.
ஆகையால் தேவனுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொள்ளவேண்டியது எல்லா மனுஷரிலும் விழுந்த கடமையே.
A post by Rani

Permissions in this forum:
You cannot reply to topics in this forum