இந்து கோயில்களில் வரும் பணம் பிற மார்க்கத்தாருக்கு கொடுக்கப்படுகிறதா ?? இல்லவே இல்லை !!
Sat Apr 09, 2016 6:38 am
இந்து கோயில்களில் வரும் பணத்தை அரசு எடுத்து பிற மார்க்கத்தாருக்கு கொடுப்பதாக சங்கபரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள்... எல்லா மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடையே வன்முறை தூண்டி வருகின்றனர். ஆனால் இதைக்குறித்த உண்மை நிலை என்ன ??
இந்து கோயில்கள் அனைத்தும் ‘தேவசம்போர்டு’ என்ற அமைப்பின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை !! இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அரசிடமிருந்து பல கோடி ரூபாய்களை தேவசம்போர்டு நிதியுதவி பெறுகிறது !!
கழிந்த வருடம் இந்த பிரச்சனைக்கு ஏஷியானெட் தொலைகாட்சி உண்மையை அம்பலப்படுத்தியது. கேரளா அரசு சட்டசபையில் பொருளாதார மந்திரி, நூற்று இருபது கோடி ரூபாயை தேவசம்போர்டுக்கு ஒதுக்குவதாக சட்டசபையில் வாசித்த வீடியோவை கழிந்த வருடம் “CHITHRAM VICHITHRAM” என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஒளிபரப்பியது.
இந்து கோயில்களில் பொதுமக்கள் கொடுக்கும் வருமானத்தின் ஒரு சல்லி பைசா கூட அரசுக்கு போவதில்லை. அந்த பணத்தை அந்தந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து இந்து கோயில்களின் மேம்பாட்டுக்காக தேவசம்போர்டு தான் செலவிடுகிறது. அதற்கு தேவசம்போர்டுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்து கோயில்களில் வரும் பணத்தை செலவிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை !!
சமாதான கும்பல்களின் கைக்கூலியாக செயல்படும் தமிழ்ச்செல்வி... விஷத்தை பரப்பி வன்முறை தூண்ட எல்லா வழிகளையும் செய்து வருகிறார்... ஜாக்கிரதையாக இருங்கள்... முடிந்தவரை இச்செய்தினை உங்கள் நண்பர்களிடமும் அன்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்... உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் !!
Rani

Permissions in this forum:
You cannot reply to topics in this forum