இந்து என்றால் யார்? இதோ ஆதாரங்கள்!............
Wed Aug 03, 2016 10:40 am
In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were termed as slaves. (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)
பாரசீகத்திலிருந்து வந்த அரபு, மற்றும் பார்ஸி மக்கள் தங்கள் பகுதியான மத்திய ஆசியாவில் இருந்து இந்திய தீபகற்பத்திற்குள் நுழைந்த மக்களை (ஆரியர்களை) அடிமைகள், நாடோடிகள் என்று குறிக்கும் சொல்லாக ஹிந்த் என்றவார்த்தையைப் பயன்படுத்தினர். அவர்களது மதநூல்களிலும் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். (லாலா லஜ்பத் ராய் எழுதிய தயானந்த் சரஸ்வதி அவரது பணிகள் என்ற நூலின் முன்னுரையில் எழுதியது).
Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as “chore [thief], dakoo [dacoit], raahzan [waylayer], and ghulam [slave].” In another dictionary,
இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி டிக்ஸ்னரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964-ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது. அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன்(வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்),
கொள்ளைக்காரன்(இருவர் அதற்கு மேல் சேர்ந்து கொள்ளையடிப்பவர்கள்), பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும் போது பிடிபட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அடிமைச்சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத்துள்ளனர்.
வெள்ளைக்காரன் இந்து என்று இப்படி சரியாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறான் - அதனை காஞ்சி சங்கராச்சாரியாரும் ஏற்றுக் கொண்டு விட்டாரே!
http://viduthalaidaily.blogspot.in/2016/08/blog-post_96.html

Permissions in this forum:
You cannot reply to topics in this forum