நெகடிவ் கமண்ட் செய்பவர்களை ஏன் ப்ளாக் செய்து விடுகிறீர்கள்?
Wed Mar 16, 2016 9:12 am
சந்தேகம் என்பது நம் அனுபவத்தில் ஒருவிதமான நோய். அந்த நோய் உள்ளவர்கள் நெகடிவாக பேசும் பொழுது அது பரவி மற்றவரையும் நெகடிவாக யோசிக்க வைத்து ஒட்டு மொத்த வளர்ச்சியையும் பாதிக்கும்.
சிங்கப்பூரில் நாம் கற்றுக்கொண்ட பாடம் - சந்தேகம் உள்ளவர்கள் நாட்டிற்கு தேவை இல்லை, அவர்களை நாட்டிற்குள் வரக்கூட விசா கொடுப்பது இல்லை. வெற்றிகரமான சிங்கபூரியர்கள் என்ற ஒரு சமுகத்தை உருவாக்கி வெற்றியும் கண்டார் லீ குவான் யு.
சந்தேக நபர்கள் வாழ்கையில் வெற்றிபெறவும் முடியாது. மற்றவரை வெற்றி அடைய செய்ய வழிகாட்டவும் முடியாது .
நெகடிவ் சிந்தனை உள்ள நபர்கள் இருந்தால் என்ன? ப்ளாக் செய்யப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டால் என்ன? என நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
தமிழ் கிறிஸ்தவ சமுதாய வளர்ச்சி மட்டுமே நமது முழு நோக்கம். தவறிருந்தால் திருத்திகொள்வோம் இன்பாக்ஸில் தெரிவிக்கலாம் பொது தளத்தில் நீங்கள் எழுதி வைக்கையில் உங்களுக்கு விளக்கம் சொல்லி பாடம் எடுக்க நேரம் போதவில்லை. உங்களை வெளியில் தள்ளி கதவினை சாத்துவதை தவிர வேறு என்ன செய்வது என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
- Admin - Selected-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum