தயவு செய்து ஊழியர்களே!
Sat Aug 13, 2016 8:16 pm
ஊழியம் என்பது போட்டோ போட்டு பாராட்டைப் பெறுவது அல்ல; பிரயாசப்பட்டுப் பலனைப் பெறுவது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
(உங்கள் தாய், சகோதரி, பிள்ளைகள், மனைவிக்கு பிசாசு விரட்டுவதை(துரத்துவதை) புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவிடுவீர்களா? சற்று சிந்தியுங்கள்.)
ஒரு பிசாசு ஓடுனாலே மற்றவர்கள் பார்வைக்கு ஏகப்பட்ட படங்கள போட்டுத் தள்ளுறோம்
பெண் சகோதரிகளுக்கு பிசாசுகளை விரட்டும் புகைப்படங்கள்,வீடியோக்களை எடுத்து முகப்புத்தகத்தில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்,
பிசாசிடமிருந்து விடுதலை பெற்ற சகோதரிகளுக்கு திருமண,எதிர் கால வாழ்க்கையை சிறையாக்கி விடாதீர்கள்!!!
இதோ, எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ (லூக் 6:36)
இதை இயேசுவே தம் வாய்பட சொன்ன வார்த்தை. அப்படியெனில் நம் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்??
நாம் சற்று சிந்திப்போம்! செயல்படுவோம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum