சாத்தானால் யாருக்காவது நன்மை செய்ய இயலுமா?
Thu Dec 17, 2015 11:51 pm
கேள்வி (Benny): சாத்தானால் யாருக்காவது, அதாவது அவனை ஆதரிப்பவருக்கோ, அல்லது அவனது தீவிர பக்தனுக்காவது நன்மை செய்ய இயலுமா?
பதில்(பாஸ்டர் Paul Prabhakar ); முடியவே முடியாது! ஏனென்றால் அவன் சுபாவத்தில் நன்மை செய்வது என்பதே கிடையாது. மாறாக, தன் ஆதரவாளனுக்கும் கடும் தீமை விளைவிப்பதும் முடிவில் கொலைசெய்வதுமே அவன் சுபாவம். இதற்குக் காரணம் உள்ளது. மனிதனை தேவன் அவரது சாயலாகச் சிருஷ்டித்தார். இதனால், மனிதனைப் பார்க்கும் போதல்லாம் அவனுக்கு வருவது வெறுப்புதான். அவன் ஒரு மனித கொலைபாதகனாயிருப்பதால், மனிதனை, அவன் நல்லவனோ, கெட்டவனோ, கிறிஸ்தவனோ, முஸ்லீமோ - யாராயிருந்தாலும் எப்படியாகிலும் அவன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுவதும், சீரழிவைக் கொண்டுவருவதுவும்தான் அவன் திட்டம். நித்தியத்தில் மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவனால் யாருக்காகிலும் நன்மை என்பது கிடையாது.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
--யோவான் 10:10
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.. ஆதியாகமம் 1:26
இதை மனிதன் உணராதவரை அவனது சதிக்குப் பலியாகிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்!
- Ben Ny

Permissions in this forum:
You cannot reply to topics in this forum