வரலாற்று சாட்சி என்பது தெரியுமா
Thu Dec 17, 2015 12:56 pm
இந்த புகைப்பட பதிவு வரலாற்று சாட்சி என்பது தெரியுமா உங்களுக்கு?
நடுவில் இருக்கும் இஸ்ரேல் தேசத்தை தவிர அதை சுற்றி இருக்கும் அணைத்து தேசங்களும் தீவீரவாதிகளின் பிடியில் உள்ளது அனைவரும் அறிந்ததே!!!
ஆனால்? நடுவில் இருக்கும் இந்த இஸ்ரேல் தேசம் இன்னும் அசைக்கப்படாமல் இருக்கிறதே!!?? உலக நாடுகள் முழுவதும் அங்கு பாதுகாப்பு கொடுக்கிறதா என்ன? வைராக்கியமான கிறிஸ்துவ மக்கள் அங்கு இயேசுவை உண்மையாக நேசிகின்றனர், வேத வார்த்தையின்படி தங்கள் வாழ்க்கையை வாழுகின்றனர்!!! பின் எப்படி அந்த தேசத்தை எவன் ஒருவன் பீறிபோடுவான்?
எந்த சூழ்நிலை நம்மை சுற்றி இருபினும் அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாம் முழுவதுமாக இயேசுவை விசுவாசிக்கும்போது நம்மை ஒருவனும் பீறிபோட இருக்க மாட்டான் என்பது எவ்வளவு உண்மை - இந்த புகைப்படம் பெரிய சாட்சி தான்...
- உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.-சங்கீதம்:91-7.
- அலெக்டோ ரோபோனியா - என்பது என்ன தெரியுமா?
- இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?!
- ஒரு பொருளுக்கு எவ்வாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
- தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?
- ஜெபம் என்பது வேறு தேவனை துதிப்பது என்பது வேறு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum