இதோ தெரிந்து கொள்ளுங்கள்
Thu Dec 17, 2015 8:12 am
உங்களின் திறமைகள் திருடப்படுகிறதா? உங்களின் அறிவு வேறொருவரால் பயன்படுத்த படுகிறதா?
உங்களின் வேகம் தடை செய்ய படுகிறதா? உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள் பறிக்கப்படுகிறதா?
உங்களுக்கு விரோதமாக இவை எல்லாம் செய்தவர்கள் இப்பொழுது உங்கள் முன்னால் சிரிப்போடு!!! வெற்றி பெற்றுவிட்டேன் என்ற சந்தோஷ களிப்பில் இருப்பார்களானால்???
இதோ தெரிந்து கொள்ளுங்கள்
"இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தவுடன்" பிசாசு வெற்றி களிப்பில் இந்த உலகத்தையே சுற்றி வந்தான், பாவம் அவனுக்கு தெரியவில்லை மீண்டும் இயேசு கிறிஸ்து உயிரோடு வருவார் என்றும், மரணத்தை மட்டும் இல்லை, பிசாசின் ராஜ்யத்தையும் வெல்ல போகிறாரென்று!!!
அதே போல தான் இயேசுவின் பிள்ளைகளை தொடுபவர்கள் அறிவதில்லை எந்த சூழ்நிலையிலும் இயேசுவின் பிள்ளைகள் அசைக்கபடுவதில்லை என்று!!!! விசுவாசத்தோடும் கர்வத்தோடும் நீங்கள் சொல்லுங்கள்,
- என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.மீகா-7:8..

Re: இதோ தெரிந்து கொள்ளுங்கள்
Thu Dec 17, 2015 8:14 am
எப்பொழுதும் புலம்பிக்கொண்டே இருக்கும் அநேகரை பார்க்க முடிகிறது! நான் வாரம் வாரம் தவறாது தேவாலயத்திற்கு செல்கிறேன், தசமபாகம் கொடுக்கிறேன் ஆனாலும் அனேக பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறேன் என்று சொல்வதை பார்க்க முடிகிறது,
சரி அந்த நேரம் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? என்று கேட்டால்? இயேசு கிறிஸ்துவை ஆயிரம் கேள்விகள் கேட்டு விடுகின்றனர், ஒரு வேலை நம்மை காப்பாற்றும் வல்லமை இவருக்கு இல்லையோ? என்றெல்லாம் கேள்விகள் மனதிற்குள் வந்துவிடுகிறது... வேதம் தெளிவாக சொல்கிறது "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?" என்று....
லண்டன் தேசத்திலே 1628 ஆம் ஆண்டுகளில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதர் இயேசு கிறிஸ்துவை நேசிக்கும் குணம் கொண்டவராக வாழ்ந்து வந்தார், திருமணம் முடித்து பிள்ளைகள் இருந்த காலம் அது,
இயேசு கிறிஸ்து மீது தீராத அன்பு கொண்டபடியால் சுவிஷேசத்தை வார்த்தைகளால் அணைத்து மக்களிடமும் நேரடியாக சென்று சொல்லி ஊழியம் செய்து வந்தார், அந்த காலகட்டம் மக்கள் ஆட்சி மறைந்து மீண்டும் மன்னர் ஆட்சியாக மாறியது, அரசபையில் இந்த மனிதர் மீது அனேக புகார்கள் சென்றது, மத பிரசாரம் செய்து நம் தேசத்திற்கு விரோதமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் என்று!!!
கோபம் கொண்ட அரசபை அதிகாரிகள் இவரை சிறையில் அடைத்தனர், சிறைக்குள் இருந்த இந்த மனிதர் "இயேசுவே நான் உமக்காக தானே ஊழியம் செய்தேன்! ஆனால் இன்றோ? நான் சிறையில் இருகிறேன் இது உம்முடைய சித்தம் என்றால்? மன மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன், என் நிமித்தம் நீர் மகிழ்ச்சியாக இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று சொல்கிறார்,
இயேசு கிறிஸ்து அந்த மனிதரோடு பேசுகிறார், இப்பொழுது உன் கையில் என்ன இருக்கிறது என்று? ஆண்டவரே என் கையில் மையும்,எழுதுகோலும் இருக்கிறது என்றார், சரி நீ எழுத ஆரம்பி என்று இயேசு சொல்கிறார், அவர் ஒரு நாவல் எழுதி முடிக்கிறார், இன்று வரை அந்த நாவலை மீறி வேறு எந்த நாவலும் அதிகபடியாக விற்பனை ஆகவில்லை!! அந்த புத்தகத்தின் பெயர் "மோட்ச பயணம்" அந்த மனிதரின் பெயர் "ஜான் பன்யன்" இந்த உலகத்தில் மறக்க முடியாத புகழ் பெற்ற நாவல் ஆசிரியராக இயேசு கிறிஸ்து உயர்த்தினர் அந்த சிறையில் இருந்து!!!!!
உங்கள் மோசமான சூழ்நிலையில் இயேசுவை விசுவாசித்தால் உங்களை உயர்த்த என் தேவன் சித்தம் உள்ளவராய் இருக்கிறார்!!! அவரை மறுதலிப்பது போல நீங்கள் நடபீர்கலானால்??? இயேசுவை உங்கள் வாழ்கையில் நீங்கள் தூக்கி வீசுகிறிர்கள் என்பது தான் உண்மை!!!
-சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?- ரோமர் 3:3

Permissions in this forum:
You cannot reply to topics in this forum