நாம் குடிக்கும் ஒரு துளி நீருக்கும் அமெக்ரிக்கா வரி
Thu Nov 26, 2015 5:57 pm
ஆமாம் நண்பர்களே நீங்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் குடிக்கும் போதும் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது
ஆனால் அதுதான் உண்மை. அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி அல்லது லோக்கல்ல போடர கேன் தண்ணீராக இருந்தாலும் சரி குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்.
குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது reverse osmosis முறை. இதன் காப்புரிமை அமெரிக்கா வசம் உள்ளது. நாம் எந்த கம்பெனி குடிநீரை என்றில்லை வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்
இப்போது புரிகிறதா? சுத்தமான மழைநீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டுவிட்டு கடல்நீரை ஏன் குடிநீராக்குகிறார்கள் என்று 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால்
காலகாலத்திற்கும்RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அரசியல்வாதிக்கு கமிஷன்.
ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டிவிட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி
ஏரி குளங்களில் மீன் வளர்கிறேன் இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ்படுத்திவிட்டு கிராமங்களில்கூட மக்களை கேன் தண்ணீர் குடிக்கவைத்து அமெரிக்காவுக்கு வரி
ஆறுகள்தோறும் ரசாயன ஆலை சாய ஆலை பேப்பர் சர்க்கரை ஆலைகட்டி நீர்நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.
என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்குள் நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும்
இப்படியே 120 கோடி மக்களும் குடிக்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீருக்கும் அமெரிக்காவுக்கு வரி
அய்யகோ!
(உங்கள் மனசாட்சி துடித்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்)
பின்குறிப்பு வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண் US 4574 049

Permissions in this forum:
You cannot reply to topics in this forum