ஒரு பருக்கைச் சோறு ஒரு மனுசனோட ஒரு துளி வேர்வை.
Thu Aug 28, 2014 10:30 pm
நாத்து நடுறப்ப வித நெல்லு அங்கங்க செதறி வீணாப் போயிருது.
நாத்தப் புடுங்கி நடும் போது கொஞ்சம் நாத்து நடவுல சிக்காம காணாப் போயிருது.
நட்ட நாத்து கள புடுங்குறப்ப சேந்து போயிருது.
வெளஞ்சு வந்தும் காத்தடிச்சதுல கொஞ்சம், பறவைக கொஞ்சம்னு நெல்லு கதிர விட்டுப் போயிருது.
அறுவடையில கொஞ்சம், கதிரடைக்கயில கொஞ்சம்னு சிந்தி கைக்கு வாராம போயிருது.
நெல்லவிச்சு அரிசியாக்கும் போது கொஞ்சம், மூடை கட்டி வீட்டுக்கு வரும் போது கொஞ்சம்னு மண்ணோட போயிருது.
இப்படி எல்லா எடத்துலையும் தப்பிச்சு, நம்ம உசுரக் காப்பாத்த, நம்ம தட்டுல வந்து காத்திருக்குற சோற நாம எம்புட்டு கவனமா எடுத்து வீணாக்காம சாப்புடணும்? செய்யிறோமா?

Kali Muthu
Permissions in this forum:
You cannot reply to topics in this forum