புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்
Fri Nov 06, 2015 9:03 am
ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு போகும் இடமெல்லாம் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? உங்களது புகைப்படத்திற்கு அழகைக் கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை கீழே தந்திருக்கிறோம்.
இந்த ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி, உங்களது புகைப்படத்தினை அழகாக மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் நீங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்ஸ் தானாகவே அள்ளும்.
VSCO Cam:
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி, மிகச் சிறந்த கேமரா அப்ளிகேஷன் என்பதோடு புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல சிறப்பம்சங்களை வழங்குகின்றது.
கணினிகளில் போட்டோக்களை எடிட் செய்ய சிறந்த மென்பொருளாக இருக்கும் போட்டோஷாப், ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு வருகின்றது. இனி என்ன ஆண்ட்ராய்டில் போட்டோஷாப்பை பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்யலாம்.
Photo Lab:
போட்டோக்களை எடிட் செய்வதை விட அழகான ஃப்ரேம்கள், எஃபெக்ட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஐகான்களை இந்த செயலி வழங்குகின்றது.
Snapseed:
நிக் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த செயலி, போட்டோக்களை அழகாக மாற்ற எளிய சிறப்பம்சங்களை வழங்குகின்றது.
Cymera:
இந்த கேமரா செயலி புகைப்படங்களை எடுக்க வழி வகுப்பதோடு, அதனை மேலும் அழகாக மாற்ற பல ஆப்ஷன்களை வழங்குகின்றது. மேலும் இந்த புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டம்ப்ளர் போன்ற தளங்களில் நேரடியாக பகிர்ந்து செய்து கொள்ள முடியும்.
போட்டோக்களை எடிட் செய்வதாேடு அதன் போக்ஸ் சார்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் மீம் ஜெனரேட்டர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
PicsArt:
புகைப்படங்கள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஒரே செயலியில் வழங்குகின்றது இந்த செயலி. கேமரா ஆப், எஃபெக்ட் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது வரை அனைத்து ஆப்ஷன்களும் இந்த ஒரே செயலியில் பயன்படுத்த முடியும்.
Pixlr Express:
புகைப்படங்களை எடிட் செய்ய சிறந்த ஆப்ஷன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்வது வரை அனைத்தையும் வேகமாக மேற்கொள்ள இந்த செயலி வழி வகுக்கின்றது.
Vignette:
இது ஒரு போட்டோ எடிட் செய்யும் ஆப் இல்லை என்பதோடு, இது சிறந்த கேமரா அப்ளிகேஷனாக இருக்கின்றது. சிறப்பான புகைப்படங்களை எடுக்க பல ஆப்ஷன்களை இந்த செயலி கொண்டிருக்கின்றது.
- ஏ.உதயகுமாரி

Adobe Photoshop Express:

Aviary Photo Editor:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum