தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
State Bank Freedom app - அப்ளிகேஷன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

State Bank Freedom app - அப்ளிகேஷன் Empty State Bank Freedom app - அப்ளிகேஷன்

Mon Sep 16, 2013 7:29 pm
State Bank Freedom app - அப்ளிகேஷன் 1002340_451411518291510_569295092_n

State Bank Freedom app அனைத்து வங்கி நிதி பரிவர்த்தனைகளையும், தனி நபர்கள், தங்கள் மொபைல் போன்களிலேயே மேற்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 

இந்த வகையில், அண்மையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த, State Bank Freedom app என்ற அப்ளிகேஷன் ஒன்றை இலவசமாகத் தரத் தொடங்கியுள்ளது. 

இந்த அப்ளிகேஷன் மூலம், உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, நிதி பரிமாற்றம், பில்களுக்கான தொகையினைக் கட்டுதல், ட்ரெயின் டிக்கட் வாங்குதல் போன்ற பல வேலைகளை மேற்கொள்ளலாம். 

நம் அக்கவுண்ட்டில் மீதம் இருக்கும் தொகை மற்றும் சிறிய அளவிலான நம் அக்கவுண்ட் அறிக்கை ஆகியவற்றைப் பெறலாம். செக் புக் தேவைக்கான விண்ணப்பத்தினை அனுப்பலாம். இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணம் போன்றவற்றைச் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செலுத்தலாம். 


இந்த அப்ளிகேஷனை இலவசமாகப் பெறhttp://www.windowsphone.com/enin/store/app/statebankfreedom/89d44354b90a463d8dae08a5111c37fd என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

இதே அப்ளிகேஷன், 2011 ஆம் ஆண்டு, ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் வெளியிடப்பட்டது. பின்னர், 2012ல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. 

தற்போது விண்டோஸ் போன் சிஸ்டம் உள்ள மொபைல் போன்களுக்கென வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 7.5 மற்றும் அதன் பின்னர் வந்த இதே ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் மொபைல் போன்களில் இதனை இயக்கலாம்.



நன்றி: ரசிகன் இயற்கை ரசிகன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum