ஆராதனையில் இனி இப்படி வேண்டாமே
Wed Oct 28, 2015 9:23 am
இன்று ஆராதனையில் துரத்த வேண்டியவைகள்
அதிர வைக்கும் ராக் இசைகள்.
புகை போடுவது பெண்களை வைத்து நடனமாட வைப்பது.
ஊளையிடுவது. கத்துவது
அநாகரீகமாக ஆடை அணிந்து ஆராதனை நடத்துவது
இன்று ஜீன்ஸ் ஷீ தாடி அலங்காரம் பரட்டை முடி கலர் அடிக்கப்பட்ட முடியோடு ஆடுவது.
சினிமா பாணியில் கலர் லைட் போடுவது.
அருவருப்பான செய்கைகள் நடன அசைவுகள்
பக்தி விருத்தியை தூண்டாத குத்துபாடல் டப்பாங் குத்து பாடல்கள்.
ஆராதனைக்கு நீண்ட நேரம் தேவ செய்திக்கு குறைவான நேரம்
அப்பாபாபாபாபா இன்னும் பல இவைகளை விரட்டுங்க.....
ஆராதனையில் இருக்க வேண்டியவைகள்.
1.நன்றி பலிகள் (Col3:15)
2.ஸ்தோத்திர பலிகள்(சங் 50:3)
3.துதி கனம் மகிமை(வெளி4:9)
4.வணக்கமாய் விழுந்து தொழுது கொள்ளுதல் (வெளி4:10)
இவைகளுக்கு ஏற்ற பாடல்கள் எல்லா வாத்தியக்கருவிகளும் தேவ சித்தத்தின் படி (1கொரி14:27-28-29 ன் படி அந்நிய பாஷைகளும் தீர்க்க தரிசனங்களும்.
5.சாட்சி பகுதிகள் (யோவான் 15:26.
6.காணிக்கை (லூக்கா 21:1)
7.தேவ செய்தி (மத் 5:2)
தேவ செய்தியை வழங்கிய.சகோதரரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. பெயர் தெரியவில்லை.வாட்ஸ்அப் செய்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum