அப்படி இப்படி
Mon Feb 24, 2014 10:43 am
ஒரு ஊர்ல அப்படி இப்படின்னு ரெண்டு பேர் .
ஒருநாள் அப்படி இப்படியப் பாத்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டார் .
இப்படி , எப்படியோ இருக்கேன்னார் .
அப்படி , இப்படி சொன்னா எப்படி ,
அப்படி இருக்கேன் , இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்கன்னாரு .
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம் .
நான் எப்படி இருந்தா உணகென்னன்னு கேட்டார் .
அதுக்கு அப்படி , அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு சமாதனப் படுத்தினார் .
அப்படியும் இப்படியும் எப்படியோ friends ஆனாங்க . Ok
அதெல்லாம் விடுங்க நீங்க எப்படி இருக்கீங்க ?
நன்றி: இன்று முதல் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum