Page 3 of 3 • 1, 2, 3
கடி ஜோக்ஸ் சிரிக்க மட்டும் .....
Sat Oct 17, 2015 11:29 am
First topic message reminder :
* ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ...
ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா...
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
* விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ...
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* அப்பா அடிச்சா வலிக்கும்,
அம்மா அடிச்சா வலிக்கும்,
ஆனா .. ....................
சைட் அடிச்சா வலிக்காது
* அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும்,
ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
* மண்டையில போடுறது DYE...
மண்டைய போட்டா DIE...!!
* தண்ணியில கப்பல் போனா ஜாலி ....
கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!
* இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
அப்படியா?..
ஆமாம்!
இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...
* ரசம் vs விஷம் :
ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?...
என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.
* பதற்றம் VS நடுக்கம் :
காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம்.
காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்.
* ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா,
அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
* வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,
பட்டதுன்னா அவள் சிரிப்பா.
* என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் .....
பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
* நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
* யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.....
உனக்காக மெதுவா போக முடியாது,
பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.
* ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ...
அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!
* நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால் கூடகுடுக்க முடியாது!

Re: கடி ஜோக்ஸ் சிரிக்க மட்டும் .....
Fri Jun 03, 2016 7:58 am
நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை,
பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே.இன்னொரு தடவை முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார்.
பணம் எடுக்க முடியல.
"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே....
சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பேச்சும்மா பேசுறே..?
.
.
.
.
கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்

Tue Aug 30, 2016 4:13 am
1) மனைவி : நீ தான் husband டா வர போறேனு school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
கணவன் : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!
மனைவி : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
கணவன் ???????
2) டாக்டர் : என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?
பேசண்ட் : பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
டாக்டர் : ??????
3) மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!
கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
மனைவி : ?????
4) தோழி 1 : எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”
தோழி 2 : “நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”
தோழி 1 : ?????
5) நண்பர் 1 : "என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
நண்பர் 1 : "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
நண்பர் 1 : ??????
6) GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
GIRLS: ?????
7) சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.. அதான்
சர்தார் 1 :????
மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா??
அப்பா : ஆமாம் டா செல்லம்
மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ?
அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா
மகன் : ?????
9) டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
டாக்டர் : ?????
10) பேசண்டின் கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
பேசண்டின் கணவன் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

Tue Aug 30, 2016 4:17 am
இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில்
தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள்.
ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த
ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.
சீனியர் : பையா .. .. வானத்தைப்
பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?
கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர்
சொன்னார்
ஜூனியர் : பாஸ்
வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும்
கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ?
அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப்
பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க
பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம்
நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப
ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச்
சொல்வேன் .. .. .
ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,
சீனியர் : முட்டாளே .. நாம
தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட
கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. ..
அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ?

Sat Sep 17, 2016 7:42 am
கடி ஜோக்ஸ் சிரிக்க மட்டும் :-
1) நபர் 1 : அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
நபர் 2 : ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
நபர் 1 : ?????
2) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
நபர் - 1: ????
3) மூன்று மொக்கைகள்:-
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
4) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
5) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
6) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
7) தத்துவம் 2016
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா???
?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா
பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...

Mon Sep 19, 2016 1:22 am
1) மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க...
கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும்
மனைவி : ????
2) பேசன்ட் : நர்ஸ் நீங்க என்னோட இதயத்தைத் திருடிட்டீங்க.
நர்ஸ் : அதுக்கு முன்னாடி டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு.
பேசன்ட் : ????
3) நண்பர் 1 : மாப்பிள்ளை மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.
நண்பர் 2 : எப்புடி?
நண்பர் 1 : அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!
நண்பர் 2 : ????
4) நபர் : சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடுக்கணும்..
போலிஸ் : அதோ போறாரே.. அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்.. முதல்ல அவர்கிட்ட போய் பேசுங்க...
நபர் : என்ன சார் நீங்க.. பொண்ணக் காணலைன்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா அவர் கிட்ட பேசச் சொல்றீங்க?
போலிஸ் : அவரோட பையனக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு.. அதான்.
நபர் : ?????
5) திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி - ????
6) தோழி 1 : என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்ப மிரட்டினாங்க. அதனாலதான் நான் ரமேஷ மறந்துட்டு அவங்க சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சம்மதிச்சேன்.
தோழி 2 : அப்படி என்னதாண்டி மிரட்டினாங்க?
தோழி 1 : தொடர்ந்து ரமேஷ் கூட பழகினா அப்புறம் அவனையே கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்னு மிரட்டினாங்க.
தோழி 2 : ??????
7) மனைவி : ஏங்க? பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?
கணவன் : நானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?
மனைவி : ????
நண்பர் 1 : என்னது? ராத்திரி பூரா உங்க பையன் புக் முன்னாடி உட்கார்ந்தும் தேர்ச்சி பெறலையா?
நண்பர் 2 : அவன் உட்கார்ந்திருந்தது facebook முன்னாடியாம்.
நண்பர் 1 : ?????

Sat Oct 29, 2016 11:53 pm
ராஜ கடி கடி கடி
1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.
2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....
3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...
4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.
5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.
7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....
9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....
11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...
12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....
ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.
13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.
14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.
15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum