சிரிக்க மட்டும் - (முகநூலில் வந்தவை)
Sun Jul 21, 2013 6:46 am
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைலே வைக்க முடியாது.
கவரிங் நகையை அடகு வைக்க முடியாது.
கோல மாவில் தோசை சுட முடியாது.
வீணாப் போன sms வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.
Re: சிரிக்க மட்டும் - (முகநூலில் வந்தவை)
Tue Jul 23, 2013 8:06 am
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;
பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.

சென்னைக்குப் பக்கத்துல ஒரு ஊருக்குப் போயிருந்தேன்.
மதிய வேளை ... நல்ல பசி.
சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டேன்,
"இந்த ஊருல சாப்பாடு எங்கே விக்கும்?"
அதுக்கு அந்த பெரியவர் சொன்னார்,
"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்"
என்ன ஒரு எகத்தாளம்!!
மதிய வேளை ... நல்ல பசி.
சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டேன்,
"இந்த ஊருல சாப்பாடு எங்கே விக்கும்?"
அதுக்கு அந்த பெரியவர் சொன்னார்,
"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்"
என்ன ஒரு எகத்தாளம்!!
Re: சிரிக்க மட்டும் - (முகநூலில் வந்தவை)
Tue Jul 23, 2013 2:13 pm
"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''
"வெரி குட்.....அப்புறம்?''
"அப்புறமென்ன .. என் கொலுசைக் காணோம்''
-Ilangovan Balakrishnan
"வெரி குட்.....அப்புறம்?''
"அப்புறமென்ன .. என் கொலுசைக் காணோம்''
-Ilangovan Balakrishnan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum