புதிர் கணக்கு - சிரிக்க மட்டும்
Thu Oct 02, 2014 12:02 am
கீழே ஒரு கணக்கு இருக்கு அத படிச்சு விடைசொல்லவும். ஆனா ஒரு கண்டிசன் கணக்க ஒருதடவ தா படிக்கனும். முயற்சி செய்யவும். . . .
.
.
.
.
.
.
.
ஒரு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனில் 9 பேர் உள்ளனர். டிரைவரை சேர்த்து 10 பேர். நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள். அனைவர் கையிலும் துப்பாக்கி உள்ளது. அதில் ஒவ்வருவருக்கும் 5 குண்டுகள் டிரைவருக்கு மட்டும் 4 குண்டுகள். வேன் ஒரு காட்டுவழியே போகும் போது ஒரு கரடி வருகிறது, டிரைவர் மட்டும் சுடுகிறார்,கரடி தப்பிவிட்டது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு புலி வருகின்றது டிரைவர் தவிர அனைவரும் சுடுகின்றனர் புலி இறந்துவிட்டது. திரும்பி வரும் வழியில் ஒரு ஒநாய் வருகின்றது. அனைவரும் சுடுகின்றனர், ஒ நாய் இறந்துவிட்டது. அனைவரும் வீடு வருகின்றனர். அனைவர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை ஒரு இடத்தில் வைகின்றனர். இப்ப கேள்வி ஆரம்பிக்குது:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
டிரைவர் வயது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum