தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உலக மொழிகளை கற்றுக் கொள்ள ஒரு மென்பொருள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உலக மொழிகளை கற்றுக் கொள்ள ஒரு மென்பொருள்  Empty உலக மொழிகளை கற்றுக் கொள்ள ஒரு மென்பொருள்

Sun Mar 10, 2013 10:01 pm


உலக மொழிகளை கற்றுக் கொள்பவர்களுக்கும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் உதவ வந்திருக்கிறது ஒரு மென்பொருள்
நமது செல்போனில் நம்மால் இப்போது எத்தனை மொழிகளில் டைப் செய்ய இயலும்?
> ஆங்கிலம், தமிழ் உறுதி. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஓக்கே. இதோவந்துவிட்டது,
> 150 மொழிகளில் டைப் செய்ய உதவும் ஆண்ட்ராய்டு மென்பொருள் ஒன்று. –MULTILING
> KEYBOARD என்ற இந்த மென்பொருளைக்கொண்டு நமது உள்ளூர் மற்றும் தேசிய மொழிகள்
> மட்டுமல்ல, பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன், ரஷ்யன், கிரேக்க மொழிகளிலிருந்து,
> நாம் ஒன்றும் புரியாமல் பயத்துடன் பார்க்கும் கட்டிடங்களைப் போன்ற சீன மொழி
> வரை உலகின் பல மொழிகளில் நம்மால் இதில் டைப் செய்ய முடியும்.*
>
> *
> இந்த மென்பொருளை ஆண்ட்ராய்டு வசதி உள்ள மொபைலில் தரவிறக்கம் செய்து
> நிறுவிக்கொண்டால் நமக்குத் தேவையான மொழிகளை மட்டும் ACTIVATE செய்துகொள்ளலாம்.
> பின்னர் அந்த மொழிகளிலேயே குறுஞ்செய்தி அனுப்ப, முகநூலில் நிலைத்தகவல்
> பதிவேற்றம் செய்ய, ட்விட்டரில் ட்வீட்ட என எல்லாம் செய்யலாம். எழுத்துக்கள்
> யூனிகோடு எழுத்துருவில் இருப்பதால், ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து மற்ற
> அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் படிக்க முடியும்.*
>
> *
> இது தமிழில் மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த மொழிகள் அனைத்திலும் எழுதிட
> உதவுவதோடு,தெரியாத மொழிகளிலும்கூட எழுத முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
> இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது,DICTIONARY MODE – 1
> ACTIVATE செய்துவிட்டால் அந்த மொழிகளின் வார்த்தைகளை அறிந்துகொண்டு எழுத
> முடியும். செல்பேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு இந்த மென்பொருள் ஒரு
> வரப்பிரசாதமாக இருக்கும்.*
>
> *
> உலகில் பேச்சுவழக்கில் இல்லாத, பழைய புத்தகங்களில் மட்டும் உள்ள சமஸ்கிருதம்,
> பாரசீகம், லத்தீன், ஹீப்ரு போன்ற அரிதான மொழிகளில்கூட நம்மால் இதில் எழுத
> முடியும். இந்த மென்பொருளைப் பற்றி அறிந்துகொள்ள
> https://play.google.com/store/apps/details?id=com.klye.ime.latin
> <https://play.google.com/store/apps/details?id=com.klye.ime.latin>என்ற
> லிங்க்கைப் பாருங்கள்.ஆண்ட்ராய்ட்டின் GOOGLE PLAYSTORE ல் இருந்து இந்த
> மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.*
>
> *
> இந்தப் பயனுள்ள மென்பொருளை ஹான்ஸோ என்ற இணையதள நிறுவனம் தயாரித்து
> வெளியிட்டுள்ளது. இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரால் இது தரவிறக்கம்
> செய்யப்பட்டு, பலருக்கும் பயன்பட்டு வருகிறது இந்த மென்பொருள். உலகமொழிகளைக்
> கற்றுக்கொள்பவர்களுக்கும் பல மொழிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த
> மென்பொருள் நிச்சயம் நிறையவே கற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.*




உலக மொழிகளை கற்றுக் கொள்ள ஒரு மென்பொருள்  599071_445937805486471_312263551_n

நன்றி: இன்று முதல் தகவல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum