சைகை மொழிகளை எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம்: சீன ஆராய்ச்சியாளர்கள் சாதனை
Fri Jul 26, 2013 8:58 am
தற்போதுள்ள இலத்திரனியல் சாதனங்களுள் சிலவற்றினை வாய் வழி கட்டளைகள் மூலம் இயக்கும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
எனினும் வாய்பேச முடியாதவர்களால் இச்சாதனங்களை இயக்க முடியாதல்லவா? இதனால் சீன ஆராய்ச்சியாளர்கள் Kinect எனும் அசைவுகளை உணரக்கூடிய சாதனத்தை பயன்படுத்தி சைகை மொழிகளை எழுத்துக்களாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தின கண்டுபிடித்துள்ளனர்.
வாய் பேச முடியாதவர்கள் சைகைகளால் தெரிவிக்கும் விடயங்களை எழுத்துக்களாக மாற்றுவன் மூலம் கணனிகளும் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிக்கலான கை அசைவுகளை RGB கமெரா மற்றும் தூரத்தை கணக்கிடக்கிடக்கூடிய Infra Red கமெரா என்பவற்றினை ஒரே நேரத்தில் பயன்படுத்தி முப்பரிமாண தளம் ஒன்றில் பதிவு செய்யும். பின்னர் அச்சைகை மொழியானது எழுத்துக்களாக மொழிபெயர்க்கப்படும்.
நன்றி: லங்காசிறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum