QR Code – இனை தயாரித்துக்கொள்வதற்கு உதவும் மென்பொருள்
Wed Mar 06, 2013 2:30 pm
நாளொரு
வண்ணமும், பொழுதொரு மேனியுமாக உச்சத்தை தொட்டுவரும் தொழில்நுட்ப உலகில்
Bar Code – இற்கு அடுத்தபடியாக தற்போது QR Code – இன் பயன்பாடு துரித
கதியில் அதிகரித்து வருகின்றது.
இதற்கு காரணம் Bar Code – இனை காட்டிலும்
QR Code – இனை கைப்பேசிகள் போன்ற அதிநவீன இலத்திரனியல் சாதனங்களில்
பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுதல், இலகுத்தன்மை, பாதுகாப்புக்கு
உத்தரவாதம் என்பனவற்றினை குறிப்பிடலாம்.
இவ்வாறான QR Code – இனை தயாரித்துக்கொள்வதற்கு QR Label Creator எனும்
மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன்
எழுத்துக்கள், இணைய முகவரிகள் ஏனைய தரவுகளை உள்ளடக்கியதாக QR Code – இனை
உருவாக்கிக்கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum