மகிழ்வான வாழ்விற்கு 12 டிப்ஸ்
Fri Jul 03, 2015 11:33 am
1) வீட்டில் ஜெபத்தையும், துதி ஆராதனையையும், வேத தியானத்தையும் இயன்ற அளவுக்கு கூட்டிக்கொள்ளுங்கள்...
2) நேரத்தையும், பணத்தையும்
மிக மிக கவணமாக/ திட்டமிட்டு உபயோகியுங்கள்....
3) எங்கள் குடும்பத்தின் மேல்
தேவ ஆசீர்வாதம் தங்கியுள்ளது
என்று நம்புங்கள்.....
4) கணவன் மனைவி நகைச்சுவை
உணர்வுடன் பழகுங்கள்/
ஒருவருக்கொருவர் சமயமெடுத்து
மனந்திறந்து பேசுங்கள்....
5) பிள்ளைகளை Best Friend ஆக்கிக்கொள்ளுங்கள்
அவர்களை சிரிக்க வையுங்கள்....
6) ஜெபிப்பது அவசியம் என பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்களுக்கு ஜெபிக்கக்கற்று
கொடுங்கள்...
7) வீட்டிற்குள் உள்ள எல்லா காரியங்களைப் பற்றியும்
கணவன் மனைவியிடம் "அக்கறையுன்" விசாரிக்க வேண்டும்/
வெளி வேலைகளைக் குறித்து மனைவி கணவனிடம் "அன்புடன்"
விசாரிக்க வேண்டும்.....
டி. வி. சீரியல் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்
9) நாள், நேரம், பணம், பொருள் மற்றும் உழைப்பு இவைகளில்
தேவனுக்கு செலுத்த வேண்டிய பங்கை முழுமனதோடு
செலுத்திவிட வேண்டும்....
10) வீட்டிற்குள் மரித்தவர்களின் போட்டோ/ வட்டிப் பணம்/ அருவறுப்பான படங்கள் மேலும்
தேவனுக்கு பிரியமில்லாத எந்த
பொருளும் வைத்திருக்ககூடாது...
11) ஒருவருக்கொருவர் பேசும்
போது விசுவாச வார்த்தைகளையும்/
அன்பு நிறைந்த வார்த்தைகளையும் பேசுங்கள்....
12) எல்லாவற்றிலும் நிதானத்தோடும் கவனத்தோடும்
செயல்படுங்கள்....
- Jayaraj Paul

Permissions in this forum:
You cannot reply to topics in this forum