நோயற்ற வாழ்விற்கு 30குறிப்புகள்
Sun Nov 02, 2014 10:59 pm
1.தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2.காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும்,மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவு யாசகம் செய்பவனைப்போலவும் உண்ணவேண்டும்.
3.இயற்கை உணவை,பழங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவை தவித்துவிடுங்கள்.
4.உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5.தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6.2013ஐ விட இந்த வருடம் நிறைய புத்தகங்கள் படியுங்கள்.
7.ஒருநாளைக்கு 7மணி நேரம் தூங்குங்கள்.
8.உங்களை ஒரு பொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் பாதை வேறு உங்கள் பாதை வேறு.
9.குறைந்தது 10நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி செய்யுங்கள்.
10.ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
11.எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12.உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள், அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13.மற்றவர்களைப்பற்றி புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14.நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப்பற்றி நிறைய கனவு காணுங்கள்.
15.அடுத்தவரைப்பார்த்து பொறாமை கொள்வது நேரவிரயம் உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16.கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17.வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18.எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
19.வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் நீங்கள் இங்கு கற்றுக்கொள்ள வந்திருக்கீறீர்கள் சிக்கல்களும்/பிரச்சனைகளு இங்கு பாடங்கள்.
20.முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள்.இதுபல பிரச்சனைகளின் ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
21.வெளிநாட்டிலோ/வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22.மன்னிக்க பழகுங்கள்.
23.70வயதிற்கு மேலிருப்பவர்களையும் 6வயதிற்கு கீழருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24.அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்று ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25.உங்கள் நண்பர்களை மதிக்க பழகுங்கள்.
26.உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27.ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28.உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம்தான் அதைத்தேடி அனுபவித்துக்கொண்டே இருங்கள்.
29.உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ எது அழகை கொடுக்காதோ எது நிம்மதியை கொடுக்காதோ அதை உடனே நீக்கிவிடுங்கள்.
30.எந்த சூழ்நிலையும் கண்டிப்பாக ஒருநாள் மாறும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum