தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பொய்போதனைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பொய்போதனைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்? Empty பொய்போதனைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்?

Wed Jun 24, 2015 7:52 am
பொய்போதனைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்?
************************************
இழுக்கும் ஊழியங்கள்.
------------------------------------------
நான் போனபின்பு மந்தயை
தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்
உங்களுக்குள்ளே வரும்.
உங்களிலும்(அதாவது சபையில் இருந்துorகிறிஸ்தவ ஐக்கியத்தில் இருந்து) சிலர் எழும்பி,சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவை
களை போதிப்பார்கள்.
அப்.20:29,30

இழுத்துகொள்பவர்யார்?
------------------------=------------------
சிலுவையிலே இயேசு சத்துருவின் தலையை நசுக்கிவிட்டார்(ஆதி.3:15)
வால் நசுக்கப்படவில்லைஅல்லவா
அதுதான் இழுக்கிற வேலையை செய்கிறது.
வால் யார்?
========
பொய்போதகம் பண்ணுகிற தீர்க்க தரிசியே வால். ஏசாயா.9:15
இந்தவால் எவ்வளவுபேரை இழுக்கிறது?
அதின் "வால் "வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை" இழுத்து "அவைகளை பூமி யிலே விழ தள்ளிற்று. (வெளி.12:4)
"அவர்கள் பிள்ளைகள் வானத்து
நட்சத்திரங்களைபோல"......
(நெக.9:23)
பொய் போதகம் TV நிகழ்ச்சியில
தான் அதிகமாக இருக்கிறது,
கவனமாக நிதானியுங்கள்

இவர்கள்:...உறுதியில்லாத ஆத்துமாக்களை தநதிரமாய் பிடித்து பொருளாசைகளில் பழகின
இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.(2பேதுரு.2:14)
இவர்களுக்கு பரலோகம் பயணம்
சென்னை TO டெல்லி தூரம்தான்
இந்த மாம்ச சரீரத்தோடு போய் வந்தேன் என்பார்கள்,
இவைகள் எல்லாம் வசனத்திற்கு விரதோமானவைகள்.
மாம்சமும் இரத்தமும் தேவனுடைய
ராஜ்ஜியத்தை சுதந்திரிக்க மாட்டாது.
. 1கொரி.15:50
ஏமாறாதீர்கள்?
இந்த செய்திஆவிக்குரியவர்களுக்கான ஆலோசனைஅன்றி விவாதத்திற்கு அல்ல!!!!!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum