தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்த 10 இணையத்தளங்களுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள்.  Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

இந்த 10 இணையத்தளங்களுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள்.  Empty இந்த 10 இணையத்தளங்களுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

Wed May 08, 2013 1:13 am


இந்த இடுகையில் நானுன் என்னை சார்ந்த சில நண்பர்களும் கடுமையான தலையிடிகளை
எதிர்நோக்கிய சில முக்கியமான தளங்கள் பற்றி சொல்ல போகிறேன். ஒன்று இதில்
அந்த தளங்களின் விதிமுறைகளை மீறினால் உங்களுக்கு தலையிடி. சில தளங்களில்
இணைந்தாலே தலையிடி. எனவே வாங்கிக்கட்டுவது தப்புவது உங்கள் கைகளில் தான்
உள்ளது. சிலவேளை இந்த தளங்களுடன் நீங்கள் இப்போது இணைத்தும் இருக்கலாம்.

PayPal : என்னதான் 230 மில்லியன் பேருக்கு மேல் பயன்படுத்தினாலும், ஒரு
உதவாத சேவை. PayPal ஆல் எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.
உங்கள் கணக்கில் அதிகமான பணம் இருந்தால், உங்கள் கணக்கு விசாரணை என்று
சொல்லி இடைநிறுத்தி நீங்கள் குற்றவாளி இல்லாவிட்டாலும் உங்களை குற்றவாளி
ஆக்கி உங்களில் கதையை முடித்து விடுவார்கள். (PayPal Trick)


GoDaddy : உலகின் முன்னணி Domain registrar. இதை இணையதளங்கள் சில
“NoDaddy” என்ன சொல்வதுண்டு. என் அனுபவம் என்னவென்றால் எனது இரண்டு தளங்கள்
காரணமின்றி நீக்கப்பட்டன. நான் அவர்களின் விதிமுறையை மீறவே இல்லை. ( ஏனைய
சில மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் . )

Google
Adsense : இது மிகவும் நல்ல நிறுவனம். ஆனால் இவர்களின் விதிமுறையை நீங்கள்
இலகுவாக மீற முடியாது. மீறினாலும் சங்குதான். எப்படியும் கண்டு
பிடிப்பார்கள். நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள விளம்பரத்தை click செய்ய
சொல்லி ஒருவரை கேட்டால், அதையும் கண்டுபிடிப்பார்கள். எப்படி என்றால்
நீங்கள் கேட்ட நபர் கிளிக் செய்ய அனுப்பிய நபர் உங்கள் தளத்திற்கு எப்படி
வந்தார், உங்கள தளத்திற்கு வர முன் எங்கு நின்றார் என பலதும் தெரியும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், நீங்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறீர்கள் என்பது
உங்களுக்கு தெரியாமல் விடலாம், ஆனால் Google இற்கு தெரியும்.


Dragonara : இவர்கள் DDoS தாக்குதலை தாங்ககூடிய server களை வழங்கும் ஒரு
முன்னணி நிறுவனம். என் பிலிப்பைன் நண்பர் ஒருவரின் அனுபவம். அவரது தளம்
இவர்களின் DDoS தாக்குதல் கலீல் இருந்து பாதுகாக்கப்பட server இல் இயங்கி
வந்தது. (மாதம் $500+ மேல் ) . ஒரு நாள் இவர்களே தமது server மீது
தாக்குதலை நடாத்தி விட்டு என் தோழரை $1200 server இற்கு மாற்றும்படி
கூறினார். சரி என்று மாற்றிய பின் திரும்பவும் Database ஐ இவர்களே திருடி
விட்டு hack செய்யப்பட்டு விட்டது . $2000 தந்தால் மீட்டு தருவதாக
கூறினார். சரி என்று கொடுத்தபோது , database திரும்ப கிடைத்தது. பின்பு
நாங்கள் சந்தேகம் கொண்டு control panel, database ஐ கையாண்ட IP முகவரிகளை
பரிசோதித்த போது, அங்கிருந்த IP யும் அவர்கள் எங்களுக்கு உதவி email
அனுப்பிய IP யும் ஒன்றாக இருந்தது. (குறித்த நேரத்தில் )



USAGC – US Green Card : இந்த விளம்பரங்களை நீங்கள் அதிகமான தளங்களில்
பார்த்திருப்பீர்கள் . இங்கு register செய்தால் உங்களுக்கு Green Card
கிடைக்காது . ஆயிரகணக்கான Spam mails தான் கிடைக்கும். (More Info)

Facebook : குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும். உங்கள் புகைப்படம்
ஆபாச தளங்களில் வர விருப்பமா ? உடனேயே facebook இல் upload செய்யுங்கள்.
யார் என்றே தெரியாதவர்களை நண்பராக சேருங்கள். ஆண்களே, Facebook இல் போலி
பெண் புகைப்படங்களுடன், பல போலி முகங்கள் வலம் வருகின்றன , கவனமாக
இருங்கள்.

AVS Media : இந்த தளத்தில் இருக்கும் எந்த
மென்பொருளையும் பதியாதீர்கள். பதிந்தால் கதை அவளவுதான். சந்தேகம் என்றால்
AVS Flv palyer ஐ பதிந்து மீண்டும் uninstall செய்து பாருங்கள்.




இந்த 10 இணையத்தளங்களுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள்.  941237_365632106891619_1738421949_n

நன்றி: என் இனிய ...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum