தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பெண்கள் எப்போதும் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பெண்கள் எப்போதும் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் Empty பெண்கள் எப்போதும் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்

Fri Jun 12, 2015 8:04 am
ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள். அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது

அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் அதில் இருந்தது.
அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு முன்று வரங்கள் தருகிறேன்" என்றது.

அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள். 

மேலே வந்த அந்த தவளை சொன்னது "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது. 

அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள்.


அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள். அந்த தவளை அவளை எச்சரித்தது.


உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது.


"அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள்.


ஆகவே முதல் வரம் கிடைத்து அந்த பெண் உலகில் அழகிய பெண்ணாணள். அவள் கணவனும் உலகில் அவளை விட ஆணாக மாறினான்.
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அந்த பெண் தனது இரண்டாவது வரமாக "உலகின் முதல் பணக்காரியாக மாற வேண்டும்" என கேட்டாள்.
அந்த தவளை சொன்னது, "உன் கணவனும் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனகிவிடுவான் என்றது".
அதுவும் பரவாயில்லை அவர் என்னுடையவர் என்னை பற்றி தெரியும்."
ஆகவே, இரண்டாவது வரத்தின் படி அவள் உலக முதல் பணக்காரியானள்.!
அவள் கணவன் அவளை விட பத்து மடங்கு பெரிய பணக்காரன் ஆனான்.


அந்த தவளை பெண்ணிடம் முன்றாவது வரத்தை கேள் என்றது.
அதற்கு அந்த பெண் "எனக்கு மிக மெல்லிய மாரடைப்பு வர வேண்டும் என கேட்டாள்."
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் நீதி "பெண்கள் மிக பெரிய புத்திசாலிகள் அவர்களோடு போட்டி போடுவது மடத்தனம்."
..
..
..
..
..
.
.
.
.
.
.
.
பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கை:- இது ஒரு நகைச்சுவை உங்களுக்கும் மட்டும். நல்ல எண்ணத்தோடு இந்த பதிவை இதோடு படிப்பதை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள். 
.
.
.
.
.
.
.
.
.
.
..
..
...
..
..
..
...
...
..
...
..
..
...
..
..
..
..
..
ஆண்களுக்கு மட்டும் கண்டிப்பாக கிழே இறங்கி பாருங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

அந்த கணவனுக்கு அந்த பெண்ணை விட பத்து மடங்கு மிக குறைந்த மெல்லிய மாரடைப்பு மட்டும் வந்தது.
. . .. . ..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் இன்னொரு நீதி.


பெண்ணுக்கு தன் எப்போதும் புத்திசாலி என்று நினைப்பு. அதன்படியே அவர்கள் நடந்து நமக்கு நல்லது செய்கிறார்கள்.


குறிப்பு :- நீங்கள் பெண்ணாக இருந்து இதை இன்னமும் படிக்கிறிர்கள் எனில் பெண்கள் யார் சொல்லியும் கேட்பதில்லை என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.


எல்லா ஆண்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து சிரியுங்கள் பெண்கள் எப்போதும் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் ஆண்களை சிரிப்பா சிரிக்க வைப்பார்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum