தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உலகம் ஒரு குடையின் கீழும், ஆதார் எண்ணும் தவிர்க்க இயலாதது Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உலகம் ஒரு குடையின் கீழும், ஆதார் எண்ணும் தவிர்க்க இயலாதது Empty உலகம் ஒரு குடையின் கீழும், ஆதார் எண்ணும் தவிர்க்க இயலாதது

Mon Apr 13, 2015 11:43 pm

உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆட்சியை நோக்கி நகர வேண்டும் என்றால், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றால்,ஒட்டு மொத்த உலகத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்றால், கட்டாயம் உலகில் உள்ள அனைவரின் தகவல்களும்,செயல்பாடுகளும் அரசிடம் இருந்தாக வேண்டும் என்பது இயல்பு தானே.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில்,தனி மனிதர்களின் அனைத்து தகவல்களும் அரசிடம் இருக்கிறது.எங்கயாவது கோல்மால் பண்ணினால்,அவை அனைத்தும் அரசின் கைவசம் இருக்கும் உங்கள் பெயர் பட்டியலுக்கு நேராக சேர்க்கப்படும்.
நம்ம ஊர்களில் கிரெடிட் கார்டடில் நல்லா தேய்க்கும் வரை தேச்சிட்டு, பணம் கட்டாமல் லோலாயி பண்ணிட்டு தப்பிக்கிற மாதிரியெல்லாம் அங்க தப்ப முடியாது.
ஆக நாமும் உலக நாடுகளைப் போல,அதே நிலைக்கு,ஒரு நாள் நாமும் வந்தாக வேண்டும் என்பதன் தொடக்கமே ஆதார் எண்.
உங்கள் வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, அலை பேசி எண், இன்டெர்நெட் கனெக்ஷன், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, காஸ் இணைப்பு, வீட்டு எண், வாகன எண், சொத்துப் பட்டியல்,நீங்கள் செய்திருக்கும் குற்றம் மற்றும் அதை சார்ந்த வழக்கு எண்கள்,உங்கள் சம்பள விபரம் மற்றும் வருமான வரி அனைத்தையும் ஆதார் எண்ணோடு இணைத்தால் தானே நாமும் வல்லரசு பட்டியலில் வர முடியும்.எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வழக்கு வேணும்ல.
எந்த ஆட்சியென்றாலும் இது தவிர்க்க முடியாது. உலகம் இப்படித் தான், இதை நோக்கித் தான் நகர வேண்டும்,நகரும்.

**வேதாகமத்தை படித்தால் இன்னும் பல விடயங்களை உறுதி செய்து கொள்ளலாம்.**
[size]

-ஆன்டனி வளன்[/size]

உலகம் ஒரு குடையின் கீழும், ஆதார் எண்ணும் தவிர்க்க இயலாதது 11149423_10153229501787068_1305580258687308208_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum