எண்ணும் எழுத்தும்
Sun Jul 14, 2013 8:57 am
"எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என்ற கோட்பாட்டின் படியே.. தமிழ் எழுத்துக்களை ஓரளவிற்கு அறிந்துள்ளோம்.
அதே போல, எண்களை தமிழில் எழுதுவதும், நினைவில் கொள்வதும் சற்று சிரமமான காரியம் தான்.
தமிழில் எண்களை எளிதில் நினைவு கொள்ள, இந்த வார - தினமலர் வாரமலரில் இடம்பெற்ற வாக்கியம் மிகவும் பயன்படும்.
"'க'டுகு 'உ'ளுந்து 'ங'னைச்சு 'ச'மைச்சு 'ரு'சிச்சு 'சா'ப்பிட்டேன் 'எ'ன 'அ'வன் 'கூ'றினான் 'ஓ' என்றாள்"
இந்த சொற்றொடரில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் தான் தமிழில் எண்களின் குறியீடாகும்.
க - 1
உ - 2
ங - 3
ச - 4
ரு - 5
சா - 6
எ - 7
அ - 8
கூ - 9
ஓ - 0
தமிழின் அழகையும், சுவையும், பெருமையும் இதன்மூலம் அறியலாம்.

நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum